Tag: லண்டன்

லண்டன் செல்லும் விஷால்… எந்த படத்திற்கு தெரியுமா?

கோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஷால். தமிழில் செல்லமே திரைப்படத்தின் மூலம் அவர் நடிகராக திரைத்துறைக்கு அறிமுகம் ஆகினார். இதைத் தொடர்ந்து லிங்குசாமி இயக்கத்தில் அவர் நடித்த திரைப்படம்...

மாதவனுடன் ராதிகா… லண்டனில் புதிய படத்தின் படப்பிடிப்பு…

நடிகர் மாதவன் தற்போது டெஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் சித்தார்த் மற்றும் நயன்தாரா ஆகியோரும் முன்னணிக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்திற்கு ‘டெஸ்ட்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. நடிகை மீரா ஜாஸ்மினும்...

தாயகம் திரும்ப உள்ள சரித்திர புகழ் பெற்ற ஆயுதம்

லண்டன் அருங்காட்சியகத்தில் உள்ள சத்ரபதி சிவாஜியின் புலி நக ஆயுதம் இந்தியா கொண்டு வரப்படுகிறது. மஹாராஷ்டிராவில் சத்ரபதி சிவாஜி முடி சூட்டு விழாவின் 350-வது ஆண்டு நிறைவு இந்தாண்டு இறுதியில் கொண்டாடப்படுகிறது. கடந்த 1659...

‘லியோ’ படத்திற்கான டிக்கெட் முன்பதிவு எப்போது? வெளியான புது அப்டேட்

'லியோ' படத்திற்கான டிக்கெட் முன்பதிவு எப்போது? வெளியான புது அப்டேட் லண்டனில் நடிகர் விஜயின் 'லியோ' படத்திற்கான டிக்கெட் முன்பதிவு ஒன்றரை மாதத்திற்கு முன்பே தொடங்கும் என பட வெளியீட்டு நிறுவனம் அறிவித்துள்ளது.லோகேஷ் கனகராஜ்...

அண்ணாமலையின் லண்டன் பயணம்- பரபரப்பு பின்னணி

அண்ணாமலையின் லண்டன் பயணம்- பரபரப்பு பின்னணி ஒன்றிய பாஜக அரசின் 9 ஆண்டுகால சாதனையை பற்றி பேசுவதற்காக 6 நாள் பயணமாக தமிழ் நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை லண்டன் புறப்பட்டு சென்றார்.சென்னை...

மன்னர் சார்லஸ் முடிசூட்டு விழா -70 ஆண்டுகளுக்கு பின்னர் லண்டனில் கோலாகலம்

இங்கிலாந்து நாட்டின் மன்னராக முடி சூட்டப்படுகிறார் இளவரசர் சார்லஸ் . இதனால் லண்டன் தலைநகரில் கோலாகல விழா நடைபெறுகிறது. 70 ஆண்டுகளுக்கு பின்னர் இன்று அந்த பாரம்பரிய விழா நடைபெறுகிறது.இங்கிலாந்து நாட்டை 70...