Tag: லைஃப் ஸ்டைல்

உடல் முழுவதும் வெள்ளையாக வேண்டுமா….. இதை செய்து பாருங்க!

நம்மில் பலருக்கு வெயிலினால் முகம் ஒரு நிறமாகவும் கழுத்து ஒரு நிறமாகவும் உடலின் மற்ற பாகங்கள் ஒரு நிறமாகவும் காணப்படும். இப்போது உடல் முழுவதையும் வெள்ளையாக்க சில டிப்ஸ்களை பின்பற்றுவோம்.முதலில் கேரட் ஒன்றை...

அருமையான பாதாம் அல்வா செய்வது எப்படி?

பாதாம் அல்வா செய்ய தேவையான பொருட்கள்:பாதாம் - 100 கிராம் பால் - அரை கப் சர்க்கரை - 100 கிராம் கண்டன்ஸ்டு மில்க் - 4 ஸ்பூன் நெய் - 100 கிராம் குங்குமப்பூ - ஒரு சிட்டிகைசெய்முறைபாதாம்...

கை, கால்களில் வளரும் முடிகளை நீக்க சில டிப்ஸ்!

நம்மில் பெரும்பாலானவர்களுக்கு கை, கால்களில் தேவையற்ற முடிகள் வளர்வதனால் நாம் மார்க்கெட்டில் கிடைக்கும் கெமிக்கல் நிறைந்த பொருட்களை வாங்கி அதை முடிகளை நீக்க பயன்படுத்தி வருகிறோம். இது தற்சமயம் பலனளித்தாலும் எதிர்காலத்தில் பக்க...

உடனே இதை செஞ்சு வியர்வை நாற்றத்திற்கு குட் பை சொல்லுங்க!

வியர்வை நாற்றத்திற்கு குட் பை சொல்ல உடனடியாக இந்த டிப்ஸை பின்பற்றி பாருங்கள்.தினமும் குளிக்கும் சமயத்தில் ஒரு எலுமிச்சம் பழத்தின் சாறை தண்ணீரில் கலந்து கால் மணி நேரம் கழித்து குளிக்க வேண்டும்....

பிரேக் ஃபாஸ்ட்க்கு ஒரு முறை கொண்டைக்கடலை தோசை செய்து பார்க்கலாம் வாங்க!

கொண்டைக்கடலை தோசைதேவையான பொருள்கள்:கொண்டைக்கடலை - ஒரு கப் சீரகம் - சிறிதளவு பூண்டு - சிறிதளவு காய்ந்த மிளகாய் - 5 எண்ணெய் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவுசெய்முறை: கொண்டைக்கடலை தோசை செய்ய முதலில் கொண்டைக்கடலையை நன்கு...

நோய் எதிர்ப்பு சக்தியை இரண்டு மடங்கு அதிகரிக்கச் செய்யும் மூலிகை தேநீர்!

இன்றுள்ள காலகட்டத்தில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதனால் வெளியில் இருக்கும் நுண்கிருமிகள் உடலில் பல்வேறு நோய்களை ஏற்படுத்துகின்றன. இதனை தடுக்க இயற்கையான முறைகளில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்வது அவசியம்....