Tag: வழக்கு பதிவு

யூடியூப் ஊழியருக்கு கொலை மிரட்டல், பணம் கேட்டு மிரட்டல்: பிக்பாஸ் புகழ் “வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர்” மீது 2-வது வழக்கு பதிவு!

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான "வாட்டர் மெலன் ஸ்டார்" திவாகர் மீது, பணம் கேட்டு மிரட்டியதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கீழ்ப்பாக்கம் காவல் துறையினர் இரண்டாவது வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை...

சேலம்: ரயில்களில் தேவையில்லாமல் அபாய சங்கிலியை பிடித்து இழுத்த 42 பேர் மீது வழக்கு பதிவு

சேலம் ரயில்வே கோட்டத்தில் எவ்வித காரணமும் இல்லாமல் அபாய சங்கிலியைப் பிடித்து இழுத்த 42 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.ரயில்களில் அவசர காலங்களில் பயன்படுத்துவதற்காக அபாச சங்கிலி...

அடிதடியில் இறங்கிய தவெக ஒன்றிய செயலாளர்கள் உட்பட 6 பேர் மீது வழக்கு பதிவு

எங்கிருந்து பிரச்சாரம் துவங்குவது என்ற வாக்குவாதத்தில் சினிமா பாணியில் லேசான அடிதடியில் இறங்கிய தவெக ஒன்றிய செயலாளர்கள் உட்பட 6 பேர் மீது முதுகுளத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனா்.ராமநாதபுரம் வெளிப்பட்டிணத்தை சேர்ந்தவர்...

இறைச்சி தொழிற்சாலைக்கெதிராக பொதுமக்கள் போராட்டம்…300-க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு!!

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் கோழி இறைச்சி வெட்டும் தொழிற்சாலைக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், போராட்டக்காரர்கள் திடீரென்று தொழிற்சாலைக்குள் புகுந்து தீ வைத்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.திருவனந்தபுரத்தில் கேரள...

கிக் பாக்ஸிங் பயிற்சியாளர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் –  வழக்கு பதிவு.

திருமங்கலத்தில் 16வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த கிக் பாக்ஸிங் பயிற்சியாளர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு.மவுண்ட் ரோடில் அமைந்துள்ள கிக் பாக்ஸிங் பயிற்சி...

கலைஞரை விமர்சனம் செய்ததால் நீதிமன்ற உத்தரவின் படி – சீமான் மீது வழக்கு பதிவு

கரூர் தாந்தோன்றிமலை காவல் நிலையத்தில் சீமான் மீது இரண்டு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.கரூர் நீதிமன்ற உத்தரவுப்படி சீமான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியை...