Tag: விவசாயிகள் போராட்டம்

முல்லைப் பெரியாறு பாசன நீர் கோரி விவசாயிகள் போராட்டம் – ஆதரவாக 100-க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து வணிகர்கள் போராட்டம்!

மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் முல்லைப் பெரியாறு அணையின் ஒருபோக பாசனத்திற்குத் தண்ணீர் திறக்கக் கோரி விவசாயிகள் இன்று போராட்டத்தில் ஈடுபட உள்ள நிலையில், அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து வெள்ளலூர், கோட்டநத்தம்பட்டி, உறங்கான்பட்டி...

பயிர்கள் கருகியதால் விவசாயிகள் வேதனை – ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்கக் கோரி மீமிசலில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்!

புதுக்கோட்டை மாவட்டத்தில் பருவமழை பொய்த்ததால் நெற்பயிர்கள் கருகி சேதமடைந்துள்ள நிலையில், ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்கக் கோரி மீமிசலில் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் திரண்டு பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி,...

திருமங்கலம் கூட்டுறவு அலுவலகத்தை முற்றுகையிட்ட 6 கிராம விவசாயிகள் – அடகு வைத்த தங்க நகைகளை மீட்டுத் தரக் கோரி வாக்குவாதம்!

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் அடகு வைத்த தங்க நகைகளைத் திருப்பித் தரக் கோரி, ஆறு கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர் அலுவலகத்தை...

காவிரி நீரைப் பெற தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டக் கோரி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு தபால் அனுப்பும் போராட்டம் – விவசாயிகள் வலியுறுத்தல்!

தமிழகத்திற்குச் சேர வேண்டிய காவிரி நீரை உரிய காலத்தில் முழுமையாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், காவிரி நீரை நம்பியுள்ள தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி,...

இ-நாம் 2.0 திட்டச் சிக்கலுக்கு தமிழக அரசு உடனடி தீர்வு காண வேண்டும்! – உழவர்கள் பாதிப்பு குறித்து அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்!

இ-நாம் 2.0 திட்டத்திற்கு வணிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால், 19 நாட்களாக ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் முடங்கிக் கிடப்பதாகவும், இதனால் உழவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர்...

வெண்டைக்காயை ஆட்சியர் அலுவலகம் முன்பு கொட்டி விவசாயிகள் போராட்டம்! கிலோ ரூ.5-க்கு கூட விலை கிடைக்காததால் வேதனை

விழுப்புரம் மாவட்டத்தில் வெண்டைக்காய்க்கு உரிய விலை கிடைக்காததால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக வெண்டைக்காயைக் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர்ப்புக் கூட்டம் நடைபெற்று...