Tag: வேண்டும்
ஆசிரியர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்! – ராமதாஸ் வலியுறுத்தல்
திமுக அரசின் துரோகத்தைச் சுட்டிக்காட்டினால் அச்சுறுத்துவதா? அரசு ஊழியர்கள் - ஆசிரியர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்! என பாட்டாளி மக்கள் கட்சி, நிறுவனர் ,மருத்துவர் ராமதாஸ் தனது வலைதள பக்கத்தில் வலியுறுத்தியுள்ளாா்.மேலும்...
விகடன் இணையதள முடக்கத்தை பா.ஜ.க. அரசு திரும்ப பெற வேண்டும் – செல்வபெருந்தகை வலியுறுத்தல்
தலைநகர் தில்லியில் ரயில் நிலையத்தில் மக்கள் பலியானதற்கு காரணமானவர்கள் பொறுப்பை ஏற்று பதவி விலகுவார்களா ? என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை தனது வலைதள பக்கத்தில் வலியுருத்தி அறிக்கை ஒன்றை...
மாநில அரசுக்கு ஆளுநர் கட்டுபட வேண்டும் – அமைச்சர் ரகுபதி
மாநில அரசுக்கு கட்டுப்பட்டு ஆளுநர் செயல்பட வேண்டும் என்ற சட்டப்படியான உண்மையை பிரதமர் மோடியே ஒத்துக்கொள்கிறார். இனி என்ன சொல்லப் போகிறீர்கள் ஆளுநர் ரவி அவர்களே? என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தனது...
பழைய ஓய்வூதியத் திட்டத்தை தமிழக அரசு நேரடியாக செயல்படுத்த வேண்டும் – அன்புமணி ராமதாஸ் வலியுருத்தல்
அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வுதியத் திட்டத்தை செயல்படுத்தாமல் தவிர்ப்பதற்கான ஏமாற்று வேலை தான் இக்குழு என்பதில் ஐயமில்லை.பழைய ஓய்வூதியத் திட்டத்தை தமிழக அரசு நேரடியாக செயல்படுத்த வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி...
‘ மாசுபடுத்துபவரே இழப்பீடு செலுத்த வேண்டும்’- அன்புமணி ராமதாஸ் வலியுருத்தல்
‘ மாசுபடுத்துபவரே இழப்பீடு செலுத்த வேண்டும்’- என்ற தத்துவத்தின் அடிப்படையில் தோல் தொழிற்சாலைகளிடமிருந்து வசூலிக்க வேண்டும். பாலாற்றில் கழிவு நீர் கலந்து விடப்படும் தொழிற்சாலைகளின் கழிவுநீரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி இழப்பீடு...
ஏலம் விடுவதில் முறைகேடு செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – மாற்றுத்திறனாளிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக மாற்றுத்திறனாளிகள் சட்டப் பாதுகாப்பு சங்கம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.சென்னை எழும்பூரில் ராஜரத்தினம் மைதானம் அருகே மாற்றுத்திறனாளிகள் சமூகத்தின் வாழ்க்கைத் தரம் மேம்படுத்த வேண்டியும் மாற்றுத்திறனாளிக்காக முக்கிய...
