Tag: வைரல் வீடியோ
நண்பர்களின் சவாலை ஏற்று பட்டாசு மீது அமர்ந்த தொழிலாளி… சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சோகம்!
பெங்களுரில் நண்பர்கள் விடுத்த சவாலை ஏற்று பட்டாசு மீது அமர்ந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தெற்கு பெங்களூரு கோணன்குண்டே பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி சபரி (32 வயது)....
ஹிஜாப் கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு… அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்ட பல்கலை. மாணவி!
ஈரானில் ஹிஜாப் கட்டுப்பாடுகளுக்கு எதிராக பல்கலைக்கழக மாணவி ஒருவர் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஈரான் நாட்டில் பெண்களுக்கு பல்வேறு ஆடை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவ்வப்போது...
நள்ளிரவில் வீட்டின் கேட்டை உடைத்து உணவு தேடிய காட்டுயானை… அச்சத்தில் மருதமலை பகுதி பொதுமக்கள்!
கோவை மருதமலையில் நள்ளிரவில் குடியிருப்பு பகுதிக்குள் குட்டியுடன் புகுந்த காட்டுயானை, அங்குள்ள வீட்டின் கதவை உடைத்து உணவு தேடியது. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அலறி அடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர்.கோவை மாவட்டம் மருதமலை...
காதல்ஜோடியை மிரட்டி பணம் பறித்த காவலர் சஸ்பெண்ட்
காரைக்கால் கடற்கரையில் காதல்ஜோடியை மிரட்டி ஆன்லைன் மூலம் பணம் பெற்ற கடலோர காவல் படை காவலர் ராஜ்குமார் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.புதுச்சேரி மாநிலம் காரைக்கால் கடற்கரைக்கு நேற்று முன்தினம் காதல் ஜோடி வந்துள்ளனர்....
புனேவில் சாலை பள்ளத்தில் புதைந்த டேங்கர் லாரி
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் மாநகராட்சிக்கு சொந்தமான டேங்கர் லாரி சாலை பள்ளத்தில் புதைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மகாராஷ்டிரா மாநிலம் புனே மாநகராட்சிக்கு சொந்தமான தண்ணீர் டேங்கர் லாரி ஒன்று சாலையில் சென்று கொண்டிருந்தது....
தலித் சிறுவனை நிர்வாணப்படுத்தி நடனமாட செய்து தாக்குதல்… 6 பேரை கைது செய்த காவல்துறையினர்
ராஜஸ்தான் மாநிலத்தில் ஒயர் திருடியதாக தலித் சிறுவனை நிர்வாணப்படுத்தி நடனமாட செய்து, வீடியோ எடுத்த 6 பேரை போலிசார் கைது செய்துள்ளனர்ராஜஸ்தான் மாநிலம் கோட்டா மாவட்டத்தில் நள்ளிரவில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுள்ளது. இதில்...