Tag: வைரல் வீடியோ
செல்ஃபி எடுப்பது போன்று பிரபல நடிகையிடம் அத்துமீறிய இளைஞர்!
பிரபல நடிகை ஒருவரிடம் செல்ஃபி எடுப்பது போன்று இளைஞர் ஒருவர் அத்துமீறிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் பூனம் பாண்டே. மாடலிங்கில் பிரபலமான இவர் கடந்த 2013...
செல்போனை பறிமுதல் செய்ததால் ஆத்திரம்… தலைமை ஆசிரியருக்கு கொலை மிரட்டல் விடுத்த +1 மாணவர்… பாலக்காடு அரசுப்பள்ளியில் பரபரப்பு!
கேரளாவில் செல்போனை பறிமுதல் செய்த தலைமை ஆசிரியருக்கு, 11ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கேரள மாநிலம் பாலக்காடு அனக்கரா பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று...
போதையில் பேசிவிட்டேன்…. ஜெயிலர் பட வில்லன் பகிரங்க மன்னிப்பு!
ஜெயிலர் பட வில்லன் விநாயகன் பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார்.மலையாள சினிமாவில் பல படங்களில் பிஸியாக நடித்து வருபவர் நடிகர் விநாயகன். இவர் தமிழில் கடந்த 2023 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்...
சாண்டா கிளாஸ் உடையில் டெலிவரிக்கு சென்ற Zomato ஊழியர்… கட்டாயப்படுத்தி உடையை அகற்றிய இந்து அமைப்பினர்
இந்தூரில் Zomato நிறுவன ஊழியர் ஒருவர், இந்து அமைப்பினரால் கட்டாயப்படுத்தி சாண்டா கிளாஸ் உடையை கழற்றச் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.உலகம் முழுவதும் நேற்று கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டி...
சுற்றுலா பயணிகள் வாகனத்தை ஆக்ரோஷத்துடன் விரட்டிய காட்டுயானை… பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சிகள் வெளியீடு!
நீலகிரி மாவட்டம் அருகேயுள்ள பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் சுற்றுலா பயணிகள் சென்ற வாகனத்தை காட்டு யானை ஆக்ரோஷத்துடன் விரட்டிச்சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் அருகே கர்நாடக மாநிலம் பந்திப்பூர்...
சாலையோர மின்கம்பம் மீது அதிவேகமாக மோதிய தனியார் பேருந்து… அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 30க்கும் மேற்பட்ட பயணிகள்!
தருமபுரி அருகே இருசக்கர வாகனம் மீது மோதாமல் இருக்க ஓட்டுநர் தனியார் பேருந்தை திருப்ப முயன்றபோது, எதிர்பாராத விதமாக மின் கம்பம் மீது மோதி விபத்துக்குள்ளானது.தருமபுரியில் இருந்து 30-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு...