Tag: 10
தாறுமாறாக உயரும் தங்கம் விலை: சவரன் ரூ.1,10,000-ஐத் தொட்டு புதிய உச்சம்!
தங்கத்தின் விலை தொடர்ந்து வரலாறு காணாத புதிய உச்சத்தைத் தொட்டு வருவது நகை வாங்குவோரையும், நடுத்தரக் குடும்பத்தினரையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக, கடந்த இரண்டு நாட்களில் மட்டும் ஆபரணத் தங்கம் சவரனுக்கு...
டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% அதிரடி ஊதிய உயர்வு! பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வாங்கினால் கடும் நடவடிக்கை – அமைச்சர் விக்னேஷ் அதிரடி அறிவிப்பு!
தமிழ்நாட்டில் டாஸ்மாக் பணியாளர்களுக்கு 25 சதவீதம் ஊதிய உயர்வு வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். மேலும், ஊழியர்களின் ஊதியம் உயர்த்தப்பட்டாலும் மதுபானங்களின் விலை உயர்த்தப்படாது...
உளவுத்துறையில் அதிரடி மாற்றம் – 10 காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மற்றும் நிர்வாக காரணங்களுக்காக 10 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். புதிய உளவுத்துறை ஐஜி-யாக அஸ்ரா கார்க் மற்றும் டிஐஜி-யாக தர்மராஜன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். உளவுத்துறை டிஜிபியாக...
10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு….
தமிழகத்தில் பத்தாம் மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ளார்.பத்தாம் மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ளாா்.தமிழ்நாட்டில் மார்ச் 11-ஆம் தேதி 10-ஆம்...
இனியும் காலம் தாழ்த்தாமல்10 நாள்களில் வன்னியர் இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்
30 மாதங்களாக என்ன செய்கிறது ஆணையம்? இனியும் பொறுக்க முடியாது - 10 நாள்களில் வன்னியர் இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என அன்புமணி வலியுறுத்தல்.பா.ம.க. தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,...
இரண்டாவது மாடியில் விளையாடிக் கொண்டிருந்த 10 வயது சிறுவன் பலி…
ஆவடியில் மரத்தில் சிக்கி இருந்த காற்றாடியை எடுக்க முயன்ற சிறுவன் மாடியில் இருந்து தவறி விழுந்து பலிஆவடி, ராமலிங்கபுரம், ஒன்றாவது தெருவைச் சேர்ந்தவர் ராஜ்குமார் வயது-40 ஆட்டோ டிரைவர். இவரது மனைவி எமிலியம்மாள்,...
