- Advertisement -
வருவாயை பெருக்கும் நோக்கத்தோடு ஏர்டெல், ரிலையன்ஸ், வோடபோன்-ஐடியா நிறுவனங்கள் இந்தியாவில் செல்போன் கட்டணங்கள் உயரும் என தெரிவித்துள்ளன.நாளுக்கு நாள் செல்போன் தேவை அதிகமாக உள்ளது. எனவே அதனை சரிசெய்யும் விதமாக புதிய தொழில்நுட்பங்களை செயல்படுத்த உள்ளதால், அதற்கேற்ப வருவாயை பெருக்கும் நோக்கத்தோடு ஏர்டெல், ரிலையன்ஸ், வோடபோன்-ஐடியா நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.
எனவே இந்தியாவில் செல்போன் கட்டணங்கள் நவம்பர் அல்லது டிசம்பரில் 10% முதல் 20% வரை உயர்த்தப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஒரே இலக்கு திமுகவை வீழ்த்துவது; எதிர் கட்சிகளின் வியூகத்தால் தமிழகத்திற்கு வரவுள்ள ஆபத்து