Tag: நிறுவனங்கள்

அம்பானிக்கு சொந்தமான இடங்கள், நிறுவனங்களில் சிபிஐ திடீர் சோதனை!

யெஸ் வங்கியிடம் இருந்து ரூ.3000 கோடி கடன்பெற்று மோசடி செய்ததாக கூறப்படும் வழக்கில் மும்பையில் உள்ள அனில் அம்பானிக்கு சொந்தமான இடங்கள், நிறுவனங்களில் சிபிஐ திடீர் சோதனை நடத்தி வருகிறது.இந்தியாவின் நம்பர் 1...

91 பேரை காவுவாங்கிய ஆன்லைன் சூதாட்டம்… தடைசெய்ய மறுப்பது ஏன்? சூதாட்ட நிறுவனங்கள் மீது பாசமா? அன்புமணி பகீரங்க குற்றச்சாட்டு

ஆன்லைன் சூதாட்டத்திற்கு மேலும் ஒருவர் பலி: 91 பேரை பலி கொடுத்தும் இன்னும் தடை செய்ய மறுப்பது ஏன்?  சூதாட்ட நிறுவனங்கள் மீது பாசமா? என அன்புமணி கேள்ளி எழுப்பியுள்ளாா்.பா.ம.க தலைவர் அன்புமணி...

ஐஸ்கிரீம் நிறுவனங்களை கண்காணிக்க உத்தரவு – உணவு பாதுகாப்புத்துறை

ஐஸ்கிரீம் தயாரிப்பு நிறுவனங்களை கண்காணிக்க உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. ஐஸ்கிரீம் நிறுவனங்கள் உணவு பாதுகாப்புத் துறையின் விதிகளை கடைப்பிடிக்கின்றனவா? என கண்காணிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது. ஐஸ்கிரீம் தயாரிப்பு...

செல்போன் கட்டணங்கள் 10% முதல் 20% வரை உயர்த்தப்படலாம் – செல்போன் நிறுவனங்கள்

வருவாயை பெருக்கும் நோக்கத்தோடு ஏர்டெல், ரிலையன்ஸ், வோடபோன்-ஐடியா நிறுவனங்கள் இந்தியாவில் செல்போன் கட்டணங்கள் உயரும் என தெரிவித்துள்ளன.நாளுக்கு நாள் செல்போன் தேவை அதிகமாக உள்ளது. எனவே அதனை சரிசெய்யும் விதமாக புதிய தொழில்நுட்பங்களை...

சென்னையில் நகை புதுப்பிக்கும் நிறுவனங்களிடம் 10 கோடி மதிப்புள்ள தங்கம் மோசடி – பலே கில்லாடிகளை தேடிவரும் போலீஸ்

சென்னையில் நகை புதுப்பிக்கும் நிறுவனங்களிடம் 10 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் மோசடி செய்த பலே கில்லாடிகளை போலீசார் தேடி வருகின்றனர்.சென்னை அமைந்தகரையைச் சேர்ந்த ஆகாஷ் என்பவர்,தனது தந்தையுடன் பார்க் டவுன் பகுதியில்...

15.10.2024 – 18.10.2024 தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஊழியர்களுக்கு WORK FROM HOME – மு.க. ஸ்டாலின் உத்தரவு

சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மிக கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து,  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதை குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில்...