spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைஐஸ்கிரீம் நிறுவனங்களை கண்காணிக்க உத்தரவு - உணவு பாதுகாப்புத்துறை

ஐஸ்கிரீம் நிறுவனங்களை கண்காணிக்க உத்தரவு – உணவு பாதுகாப்புத்துறை

-

- Advertisement -

ஐஸ்கிரீம் தயாரிப்பு நிறுவனங்களை கண்காணிக்க உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. ஐஸ்கிரீம் நிறுவனங்களை கண்காணிக்க உத்தரவு - உணவு பாதுகாப்புத்துறை

ஐஸ்கிரீம் நிறுவனங்கள் உணவு பாதுகாப்புத் துறையின் விதிகளை கடைப்பிடிக்கின்றனவா? என கண்காணிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது. ஐஸ்கிரீம் தயாரிப்பு உபகரணங்கள், மூலப்பொருள்கள் தயாரிப்பை உணவுத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்யவும் ஆணை பிறப்பித்துள்ளது.ஐஸ்கிரீம் நிறுவனங்களை கண்காணிக்க உத்தரவு - உணவு பாதுகாப்புத்துறைமேலும், காலாவதி தேதி, உணவு பாதுகாப்பு உரிம எண் போன்ற விவரங்களையும் தொடர்ச்சியாக ஆய்வு செய்ய வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளது. ஐஸ்கிரீம் நிறுவனங்கள் மீது புகார்கள் வந்தால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உணவு பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது.

லோகேஷ் கனகராஜின் புதிய அவதாரம்…. முன்னணி இயக்குனருடன் கூட்டணி!

we-r-hiring

MUST READ