Tag: cell phone
பிரபல சூப்பர் மார்கெட்டில் செல்போன் திருட்டு!! சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு!!
சென்னையில் சூப்பா் மாா்கெட்டில் பொருட்களை வாங்குவது போல வந்த நபா் செல்போனை திருடிசென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை தாம்பரம் அடுத்த கிழக்கு தாம்பரத்தில் செயல்பட்டு வரும் பிரபல சூப்பர் மார்கெட்டில் பொருட்கள் வாங்குவது...
செல்ஃபோன் தொலைந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்?? சைபர் கிரைம் போலீஸ் விளக்கம்..!!
செல்போன் தொலைந்துவிட்டால் பொதுமக்கள் செய்ய வேண்டியவை குறித்து தமிழக சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர்.
தமிழ்நாடு கைப்பேசி சாதனகுற்றங்களை எதிர்க்கும் நோக்கில், இணையவழி குற்றப்பிரிவு மற்றும் தொலை தொடர்பு துறை (DoT) இணைந்து...
ரிதன்யாவின் செல்போனை ஆய்வு செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட ரிதன்யாவின் இரண்டு செல்போன்களை தடயவியல் சோதனைக்கு உட்படுத்தி அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் வரதட்சணை கொடுமை காரணமாக...
செல்போன் சேவை முடங்கியதால் மக்கள் அவதி… ஏர்டெல் நிறுவனம் மன்னிப்பு…
தொழில்நுட்ப கோளாறு காரணமாக முடங்கிய சேவை முழுமையாக சீரானது என்று ஏர்டெல் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.செல்போன் சேவை நேற்று திடீரென முடங்கியதால், ஏர்டெல் நிறுவனம் மன்னிப்பு கேட்டது. செல்போன் அழைப்பு மேற்கொள்ள முடியாமல்...
செல்போன் கட்டணங்கள் 10% முதல் 20% வரை உயர்த்தப்படலாம் – செல்போன் நிறுவனங்கள்
வருவாயை பெருக்கும் நோக்கத்தோடு ஏர்டெல், ரிலையன்ஸ், வோடபோன்-ஐடியா நிறுவனங்கள் இந்தியாவில் செல்போன் கட்டணங்கள் உயரும் என தெரிவித்துள்ளன.நாளுக்கு நாள் செல்போன் தேவை அதிகமாக உள்ளது. எனவே அதனை சரிசெய்யும் விதமாக புதிய தொழில்நுட்பங்களை...
பயணிகள் செல்போன் வைத்திருந்தாலே இனி நிம்மதிதான்… சென்ட்ரலில் டிஜிடல் லாக்கர் அறிமுகம்
சென்னை சென்ட்ரல் 2 பிளாட்பார நுழைவாயிலில் பயணிகள் தங்கள் உடைமைகளை பாதுகாப்பாக வைக்க டிஜிட்டல் லாக்கர் திறக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு செல்போனை பயன்படுத்தி லாக்கரை கையாளலாம் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.சென்னையின் முக்கிய ரெயில்...
