Tag: 36 ஏக்கர் பயிர் சேதம்
வெள்ளக்கல் குப்பைக் கிடங்கு தீ விபத்து: 36 ஏக்கர் புல் பிளான்ட் பயிர்கள் கருகி சாம்பல்! சுத்திகரிப்பு நீர் நிறுத்தப்பட்டதால் அணைக்க முடியாமல் விவசாயிகள் வேதனை!
மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் இருந்து சேகரிக்கப்படும் கழிவுநீரானது, மதுரை விமான நிலையம் அருகே உள்ள வெள்ளக்கல் குப்பைக் கிடங்கில் செயல்பட்டு வரும் சுத்திகரிப்பு நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுச் சுத்திகரிக்கப்படுகிறது.
இங்கு சுத்திகரிக்கப்படும் நீர், மாநகராட்சி...
