Tag: accident
கவரைப்பேட்டையில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து: 2 பெண்கள் பலி
திருவள்ளுர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் இரண்டு பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.திருவள்ளுர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டை சம்பந்தம் நகரை சேர்ந்தவர் விஜயா (50). இவர்...
அசாம் சாலை விபத்தில் உயிரிழந்த தமிழக ராணுவ வீரர்- அரசு மரியாதையுடன் நல்லடக்கம்
அசாம் மாநிலத்தில் சாலை விபத்தில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த இராணுவ வீரர் இன்பராஜ் உடல் சொந்த ஊரான உசிலம்பட்டிக்கு கொண்டு வரப்பட்டு 24 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.மதுரை மாவட்டம்...
பட்டினப்பாக்கம் குடியிருப்பு விபத்து: புதிய குடியிருப்புகள் கட்டி தரப்படும்! – அமைச்சர் தா.மோ.அன்பரசன்
பட்டினப்பாக்கம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பின் மேற்கூரை விழுந்து பலியான இளைஞர் சையத் குலாப் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரண நிதி வழங்க அமைச்சர் தா.மோ.அன்பரசன் உத்தரவிட்டுள்ளார்.சென்னை பட்டினப்பாக்கம் குடிசை மாற்று வாரிய...
அரசு வாகனத்தின் டயர் வெடித்து ஐபிஎஸ் அதிகாரி பலி… முதன்முறையாக பதவியேற்க செல்கையில் பரிதாபம்
கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் சாலை விபத்தில் உயிரிழந்தார். அவர் முதன்முறையாக பொறுப்பேற்க சென்றபோது இந்த விபத்து நடந்துள்ளது. கர்நாடக கேடரின் 2023 பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான ஹர்ஷ்...
திருவாரூர் : ரோடு ரோலர் முன் சக்கரம் உடைந்து விபத்து
திருவாரூர் ரயில் நிலையம் முன்பு ரோடு ரோலர் முன் சக்கரம் உடைந்து எதிரே வந்த பேருந்து மீது மோதி விபத்து அதிர்ஷ்டவசமாக பயணிகள் காயம் இன்றி தப்பினர்.திருவாரூர் ரயில் நிலையம் எதிரில் பழைய...
3 அரசு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவுகள்… தமிழக அரசு அறிவிப்பு!
பெரம்பலூர், வாணியம்பாடி, அணைக்கட்டு ஆகிய 3 அரசு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவுகள் அமைக்கப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இது தொடர்பாக மருத்துவம் –மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு அரசு,...
