Tag: AIADMK
திமுக சரியான திசையில் தான் செயல்படுகிறது : ஆர்.எஸ் .பாரதி
அதிமுக கூட்டத்தில் திமுகவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது என்றால் திமுக சரியாகத்தான் செயல்படுகிறது என அர்த்தம் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் .பாரதி தெரிவித்துள்ளார்.திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு பின் அறிவாலயத்தில்...
அதிமுக அவசர செயற்குழு கூட்டம்: மத்திய அரசுக்கு கண்டனம்
மத்திய அரசுக்கு அதிமுக கண்டனம்: அவசர செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்
2026 சட்டப்பேரவை தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி எடுக்கும் முடிவுகளுக்கு உறுதுணையாக இருப்போம் என அதிமுக செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.சென்னை ராயப்பேட்டை அதிமுக...
தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு – எடப்பாடி பழனிசாமி கண்டனம்
தமிழ்நாட்டை சேர்ந்த 32 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.மீனவர்கள் கைது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள சமுக வலைதள...
சென்னை மாநகராட்சிக்கு எதிராக போராட்டம் நடத்த அனுமதி – சிக்கலில் அதிகாரிகள்
சென்னை மாநகராட்சிக்கு எதிராக வடசென்னையில் போராட்டம் நடத்த அதிமுகவுக்கு அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை மாநகராட்சியில் நிர்வாக சீர்கேடு உள்ளதாகவும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக கூறி புதிய வண்ணாரப்பேட்டையில்...
அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
மேலூரில் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞரை தாக்கி படுகாய படுத்திய அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வழக்கறிஞர்கள் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்.மதுரை...
அதிமுக மகளிர் அணி செயலாளருக்கு கொலை மிரட்டல்; மற்றொரு பெண் நிர்வாகி கைது
அதிமுக மகளிர் அணி செயலாளருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக மற்றொரு பெண் நிர்வாகி கைது செய்துள்ளனர்.
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியை சேர்ந்தவர் கோகிலா(39), அதிமுக மகளிர் அணி பகுதி செயலாளர்.பிரபல கூலிப்படை கும்பல்...
