Tag: Amitshah
‘பிரதமர் உள்ளிட்ட பிரமுகர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் பாதுகாப்பைப் பலப்படுத்த வேண்டும்’- மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு!
மக்களவைத் தேர்தலையொட்டி, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.கொலஸ்ட்ரால் அதிகமாக இருந்தால் என்னென்ன பிரச்சனை உண்டாகும்?தேர்தல் பொதுக்கூட்டங்களில் குண்டுவெடிப்புத் தாக்கல் அரங்கேற்றப்படவுள்ளதாக தகவல்களைத் தொடர்ந்து, இந்த உத்தரவுப்...
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் சூழலில் அண்ணாமலை டெல்லி பயணம்!
பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.மின் இணைப்புக்கு லஞ்சம் கேட்ட பொறியாளரை கைது செய்தது லஞ்ச ஒழிப்புத்துறை!நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழகத்தில் பிரதான கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையை...
“விரைந்து நிவாரணம் தர வலியுறுத்தினோம்”- மத்திய உள்துறை அமைச்சரைச் சந்தித்த பின் டி.ஆர்.பாலு எம்.பி. பேட்டி!
டெல்லியில் உள்ள இல்லத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தமிழக அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் குழு நேரில் சந்தித்தது.பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி பள்ளி கட்டிடத்தை இடித்த திமுக அரசு – எடப்பாடி...
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்திக்கும் தமிழ்நாடு எம்.பி.க்கள் குழு!
வெள்ள நிவாரண நிதியை உடனடியாக விடுவிக்கக் கோரி, தமிழ்நாடு அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை இன்று (ஜன.13) சந்திக்கவுள்ளது.புதுச்சேரியில் வேட்டையன் படப்பிடிப்பு… ரஜினியை காணக் குவிந்த ரசிகர்கள்…டெல்லியில்...
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்திக்க நேரம் கேட்பு!
தமிழக வெள்ளப் பாதிப்பு நிவாரணத் தொகையை விரைந்து வழங்க வலியுறுத்தி அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த தமிழக எம்.பி.க்கள் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்திக்க நேரம் கோரியுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.தள்ளிப் போகிறதா...
“பொதுசிவில் சட்டம், குடியுரிமைத் திருத்த சட்டத்தை அமல்படுத்துவதில் பா.ஜ.க. உறுதி”- மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேட்டி!
தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த பா.ஜ.க.வின் மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா, கடந்த 2019- ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பெற்றதை விட, அடுத்தாண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில்...
