Tag: Andhra Pradesh
சந்திரபாபு உட்பட 20க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு
சந்திரபாபு உட்பட 20க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு
ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு உள்பட 20க்கும் மேற்பட்டோர் மீது வன்முறையை தூண்டும் விதமாக பேசியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும்...
மரத்தில் இருந்து பீய்ச்சி அடிக்கும் தண்ணீர்!
மரத்தில் இருந்து பீய்ச்சி அடிக்கும் தண்ணீர்!
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் வெட்ட இருந்த மரத்தில் இருந்து பீய்ச்சி அடித்த தண்ணீரை கண்டு பொதுமக்கள் ஆச்சர்யமடைந்தனர்.ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் அர்த்தவீடு மண்டலம் போடுராஜுதுரு...
எம்எல்ஏ பிறந்தநாள் விழாவில் முகம் சுழிக்கும் விதமான நடனம்- வீடியோ வைரல்
எம்எல்ஏ பிறந்தநாள் விழாவில் முகம் சுழிக்கும் விதமான நடனம்- வீடியோ வைரல்
ஆந்திராவில் ஆளும் கட்சி எம்எல்ஏ பிறந்தநாள் விழாவில் பெண்களை வைத்து ரெக்கார்ட் டான்ஸ் நடத்தப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.ஆந்திர மாநிலம் பிரகாசம்...
பாறையில் இருந்து தண்ணீரில் குதித்த இளைஞர் உயிரிழப்பு!
நீர்வீழ்ச்சியில் பாறைகளுக்கு இடையில் சிக்கிக் கல்லூரி மாணவர் ஒருவர் உயிரிழந்தார்.உலக அளவில் திடீரென முடங்கிய ட்விட்டர்!சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வந்தவர் சுமன். இவர் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்தவர். சுமன் தனது...
பொதுக்கூட்டத்தின்போது திடீரென வீசிய பலத்த காற்றில் மேடை சரிந்தது
பொதுக்கூட்டத்தின்போது திடீரென வீசிய பலத்த காற்றில் மேடை சரிந்ததுஆந்திர மாநில முன்னாள் உள்துறை அமைச்சர் பேசி கொண்டுருந்த மேடை திடீரென பலத்த காற்று வீசியதில் சரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.ஆந்திர மாநிலம் ஏலூர் மாவட்டம்...
ஆந்திராவில் சரக்கு ரயில் தடம்புரண்டது
ஆந்திராவில் சரக்கு ரயில் தடம்புரண்டது
ஆந்திராவில் தாடி மற்றும் அங்கபல்லே ரயில் நிலையங்களுக்கு இடையே அதிகாலை சரக்கு ரயில் தடம் புரண்டது.ஆந்திராவில் தாடி மற்றும் அங்கபல்லே ரயில் நிலையங்களுக்கு இடையே நிலக்கரி ஏற்றிக்கொண்டு சென்ற...
