Tag: Andhra Pradesh

ஆந்திராவில் பட்டாசு ஆலையில் தீ விபத்து – இருவர் உயிரிழப்பு

ஆந்திராவில் மின்னல் தாக்கி பட்டாசு ஆலையில் தீ விபத்து ஏய்பட்டுள்ளது. இருவர் பலி ஆகியுள்ளனர். 10 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாக தகவல்ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் உண்டராஜவரம் மண்டலம் சூர்யாறுபாலம்...

திருப்பதியில் வெடிகுண்டு மிரட்டல்: போதைப்பொருள் கடத்தல் ஜாபர் சாதிக் கைதுக்கு பதிலடி..?

ஆந்திராவின் திருப்பதியில் உள்ள மூன்று ஹோட்டல்களுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.மின்னஞ்சலின் தலைப்பில் 'TN CM ஈடுபாடு' என கூறப்பட்டுள்ளது. போதைப்பொருள் மன்னன் ஜாபர் சாதிக்கை கைது செய்ததற்கு பதில் வெடிகுண்டு...

திருப்பதி லட்டு சர்ச்சை :  11 நாள் பரிகார விரதம் மேற்கொள்ளும் பவன் கல்யாண் 

திருப்பதி கோயில் லட்டுவில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்ட விவகாரத்தில் 11 நாட்கள் பரிகார விரத தீட்சையை மேற்கொள்வதாக ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.திருப்பதி கோவில் பிரசாதமான லட்டுவில் விலங்கு கொழுப்பு...

ஆந்திராவில் மினி லாரி கவிழ்ந்து விபத்து – 7 தொழிலாளர்கள் பலி

ஆந்திர மாநிலத்தில் கால்வாயில் மினி லாரி கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில 7 கூலித் தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் டி.நரசாபுரம் மண்டலம் பொர்ரம்பாளையம் பகுதியில் முந்திரி  ஏற்றிக்கொண்டு மினிலாரி ஒன்று,...

கெட்டுப்போன உணவை சாப்பிட்ட 3 சிறுவர்கள் பலி… ஆந்திராவில் சோகம்

ஆந்திர மாநிலத்தில் தனியார் அறக்கட்டளை விடுதியில் கெட்டுப்போன உணவை சாப்பிட்ட 3 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.ஆந்திர மாநிலம் அனகாப்பள்ளி மாவட்டம் கைலாசபட்டணம் பகுதியில் ஆராதனா அறக்கட்டளை விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில்...

டெல்லியில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம்

டெல்லியில் மத்திய பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.நாடாளுமன்ற நுழைவு வாயிலில் நடைபெற்று வரும் இந்தப் போராட்டத்தில் பதாகைகளுடன் காங்கிரஸ், திமுக,...