Tag: Annamalai

நிதி ஆயோக் கூட்டம் புறக்கணிப்பு – மாநில நலனுக்கு எதிரானது- அண்ணாமலை

 நிதி ஆயோக் கூட்டம் புறக்கணிப்பது மாநில நலனுக்கு எதிரானது என அண்ணாமலை சாடுகிறார் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணிப்பது மாநில நலனுக்கு எதிரானது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.இதுகுறித்து...

தமிழகத்தில் 17.5% இளைஞர்களுக்கு வேலையின்மை – அண்ணாமலை

தமிழ்நாட்டில் 15 முதல் 29 வயதுள்ள இளைஞர்களில் 17.5 சதவீதம் பேருக்கு வேலையில்லை என தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.தமிழக அரசு மக்களை முட்டாள் ஆக்குவதற்காக மற்ற மாநிலங்களின் மின் கட்டணத்தை...

காங்கிரஸ் கட்சி குறித்து விமர்சித்து பேச அண்ணாமலைக்கு எந்த தகுதியும், அருகதையும் கிடையாது – செல்வப்பெருந்தகை

காங்கிரஸ் கட்சி குறித்து விமர்சித்து பேச அண்ணாமலைக்கு எந்த தகுதியும், அருகதையும் கிடையாது என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.சிவகங்கையில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்...

தமிழகத்தில் குழந்தைகள் காணாமல் போவது 11% அதிகரிப்பு – அண்ணாமலை விமர்சனம்

தமிழகத்தில் குழந்தைகள் காணாமல் போவது 11% அதிகரித்துள்ளது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நிதி ஆயோக் வெளியிட்டுள்ள, நிலையான வளர்ச்சி இலக்குகள் (Sustainable...

திமுகவின் கொள்கைகளை மாணவ சமுதாயத்தின் மீது திணிக்காதீர் – அண்ணாமலை

‛‛திமுகவின் கொள்கைகளை மாணவ சமுதாயத்தின் மீது திணிப்பதை எதிர்க்கிறோம்” என்று தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அறிக்கையில் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: பள்ளி, கல்லூரி மாணவர்கள் இடையே ஜாதி,...

மின் கட்டண உயர்வைத் திரும்ப பெறுக – அண்ணாமலை

தேர்தல் முடிவு வெளியான பின் மின் கட்டணத்தை உயர்த்தி மக்களுக்கு திமுக அதிர்ச்சியளித்துள்ளதாக அண்ணாமலை X தளத்தில் விமர்சித்துள்ளார்.ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகளில், சொத்து வரி, மின்சாரக் கட்டணம், குடிநீர் கட்டணம், பால்...