Tag: announcement

தயாராகும் ‘பீட்சா 4’….. வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சில குறும்படங்களை இயக்கி அதன் மூலம் கற்ற அனுபவங்களையும் தன் திறமையையும் பயன்படுத்தி வெள்ளித்திரைக்காக படங்களை இயக்கத் தொடங்கியவர் கார்த்திக் சுப்பராஜ். இவருடைய முதல் படமான "பீட்சா" வெளியான போது வித்தியாசமான ஹாரர்...

மெட்ரோ ரயில் பராமரிப்புப் பணிகளுக்கு ரூபாய் 21.16 கோடியில் ஒப்பந்தம்!

 சென்னை மெட்ரோ ரயில்களைப் பராமரிக்கும் பணிகளுக்கு ரூபாய் 21.16 கோடியில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது.“எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து கட்சியை மீட்பதே எண்ணம்”- ஓ.பன்னீர்செல்வம் பேச்சு!இது குறித்து சென்னை...

டிச.26- ல் அ.தி.மு.க. பொதுக்குழு கூடுகிறது!

 வரும் டிசம்பர் 26- ஆம் தேதி அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது.முதலமைச்சரை நேரில் சந்தித்து நிவாரண நிதியை வழங்கிய டி.வி.எஸ். குழுமத்தின் தலைவர்!இது குறித்து...

“அக்.09-ல் மாவட்டச் செயற்குழு கூட்டம்”- பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பு!

 அனைத்து மாவட்டங்களிலும் வரும் அக்டோபர் 09- ஆம் தேதி மாவட்டச் செயற்குழு கூட்டம் நடைபெறும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.‘லியோ’ திரைப்படத்தின் ட்ரைலர் வெளியானது- ரோகிணி திரையரங்கு முன்பு குவிந்த...

செப்.2- ல் விண்ணில் ஏவப்படுகிறது ஆதித்யா- எல்1 விண்கலம்!

 சூரியனை ஆய்வுச் செய்வதற்காக ஆதித்யா- எல்1 விண்கலம் வரும் செப்டம்பர் மாதம் 2- ஆம் தேதி விண்ணில் ஏவப்படவுள்ளதாக இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.‘அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு செப்.15 வரை நீதிமன்றக் காவல்’!இது தொடர்பாக...

மீனவர்களின் நலனுக்கான 10 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

 மீன்பிடித் தடைக்கால நிவாரண நிதி, மானிய டீசல், மண்ணெண்ணெய் போன்றவற்றை உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மீனவர் நலனுக்கான 10 திட்டங்களுக்கான அறிவிப்பையும் அவர் வெளியிட்டுள்ளார்.ஆன்மீக பயணத்திற்கு நடுவே முக்கிய பிரமுகர்களைச் சந்தித்த...