Tag: apc news tamil

வீட்டு சாவியை ஜன்னலில் வைப்பாரா? உஷார்;

நீங்கள் வீட்டை பூட்டிவிட்டு சாவியை ஜன்னல், ஷூவில் வைத்துவிட்டு செல்லக்கூடியவரா? உஷாராக இருக்கவும். உங்களுக்காகத்தான் இந்த பதிவு.ஆவடியில் சவாரிக்கு வந்த போது பேச்சு கொடுத்து, ஆசிரியர் வீட்டில் நூதன முறையில் திருடிய ஓலா...

திருப்பதி லட்டை அரசியலாக்கினால் பெருமாள் மன்னிக்கமாட்டார்- பீட்டர் அல்போன்ஸ்

திருப்பதி லட்டை மதவாத அரசியலுக்கு சாதகமாக ஈடுபடுத்தினால் பெருமாளே ஏற்றுக்கொள்ள மாட்டார் என்று பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்துள்ளார்.சென்னை தாம்பரத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் தேசத்தை காக்கும் நடைப்பயணம் மாவட்ட தலைவர் ஆர்.எஸ்.செந்தில்குமார் தலைமையில்...

ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைது செய்யமுடியாத குற்றவாளி; போலீஸாருக்கு டிமிக்கி கொடுக்கும் கில்லாடி யார்?

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு குற்றப்பத்திரிகையில் A2 அக்யூஸ்டாக இடம்பெற்றுள்ள சம்பவம் செந்திலை கைது செய்ய முடியாமல் காவல்துறையினர் திணறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் ஜூலை 5ம்...

ஐ.டி.நிறுவனத்தில் வேலை; எவ்வளவு சம்பளம் தெரியுமா? இன்டர்வியூக்கு தயாராகுங்கள்

ஐ.டி. நிறுவனத்தில் வேலை வாய்ப்பு; எவ்வளவு சம்பளம் தெரியுமா? உடனே இன்டர்வியூவிற்கு தயாராகுங்கள்.சென்னையில் இயங்கி வரும் எச்சிஎல் நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு நாளை (அக்டோபர்...

பணத்திற்கு ஆசைப்பட்டு ஆன்லைன் மோசடியில் சிக்கியவர் தற்கொலை

பூவிருந்தவல்லியில் அதிக பணம் சம்பாதிக்க நினைத்து ஆன்லைன் ட்ரேடிங்கில் ஒரு கோடிவரை இழந்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதுபூவிருந்தவல்லி அருகே சென்னீர்குப்பம் பகுதியை சேர்ந்தவர் வினோத். இவருக்கு...

மகிழ்ச்சியான கொண்டாட்டம்; மெரினாவில் விமான சாகசம் இன்று நடைபெறுகிறது

மகிழ்ச்சியான கொண்டாட்டம்; சென்னை மெரினாவில் விமான சாகச நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.இந்திய விமானப்படை தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் இன்று சாகச நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்கான...