Tag: apc news tamil

அரியானா ரிசல்ட் திடீர் திருப்பம்; பாஜக முன்னிலை

அரியானாவில் நடைபெற்ற சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. திடீரென காங்கிரஸ் 37 இடங்களில் முன்னிலை பெற்று பின்னடைவை சந்தித்து வருகிறது. பாஜக 46 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.காலை முதல்...

லஞ்சம் ஒழிப்பு போலீசுக்கே லஞ்சம் வழங்கிய கில்லாடி; சேலம் மோட்டார் ஆய்வாளர் கைது

லஞ்சம் ஒழிப்பு துறை காவல் ஆய்வாளருக்கு லஞ்சம் வழங்கிய மோட்டார் வாகன ஆய்வாளர் சதாசிவம் அதிரடியாக கைது செய்யப்பட்டார் ..சேலம் கந்தம்பட்டியில் மேற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் மோட்டார்...

சென்னையில் கால்வாய் பணிகள் மெத்தனம்; மக்கள் பெரும் அவுதி

வடகிழக்கு பருவமழை வரும் வாரத்தில் தொடங்க உள்ள சூழலில் மைலாப்பூர் நாகேஸ்வரராவ் பூங்கா சுற்றியுள்ள பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகள் நீண்ட நாட்களாக நிறைவுபெறாததால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.சென்னையில் பருவமழையை...

ஆம்ஸ்ட்ராங் வழக்கு;ரௌடி சம்போ செந்திலை பிடிக்க துபாய் செல்லும் தனிப்படை

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தலைமறைவாகி இருந்து வரும் ரவுடி சம்போ செந்திலை பிடிக்க துபாய்க்கு விரைகிறது சென்னை காவல்துறை. இன்னும் ஓரிரு தினங்களில்  தனிப்படை போலீசார் துபாய்க்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த...

பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா உடல்நலம் திடீர் பாதிப்பு; மருத்துவர்கள் கண்காணிப்பு

டெல்லி:பிரபல தொழிலதிபரும், டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடாவுக்கு நெற்று நள்ளிரவு திடீரென உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இதனால் அவர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு...

போலி பெயரில் சிம்கார்டு; சென்னையில் முகாமிட்டுள்ள சைபர் கிரைம் கும்பல்- திகில் பின்னணி

சென்னையில் முகாமிட்டு போலி பெயரில் சிம்கார்டு வாங்கி சைபர் க்ரைம் மோசடி ஈடுபட்ட கும்பல்களை விமான நிலையத்தில் போலீசார் கைது செய்துள்ளனர்.சைபர் கிரைம் மோசடி கும்பலுக்கு முக்கியமாக தேவைப்படுவது சிம்கார்டு மற்றும் வங்கி...