Tag: apc news tamil

ஒரு ரூபாய் செலவில்லாமல் ஏழைகளுக்கு பட்டா; ஆவடியில் துணை முதலமைச்சர் உதயநிதி வழங்கினார்

ஆவடியில் ஒரு ரூபாய் செலவில்லாமல் ஏழைகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.திருவள்ளூர் மாவட்டம், ஆவடியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் ஏழை மக்களுக்கு இலவச...

விருப்பம் இருந்தால் கட்சியில் இரு, இல்லையென்றால் வெளியேறு- சீமான் கரார்

வேட்பாளர்களை தேர்வு செய்ய மாவட்டச் செயலாளர்களுடன் கலந்து ஆலோசிக்க முடியாது. விருப்பமிருந்தால் கட்சியில் வேலை செய்யலாம் இல்லையென்றால் சென்றுவிடலாம் என்று இயக்குனர் சீமான் தனது தொண்டர்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளார்.சென்னையில் இயக்குனர் போஸ் வெங்கட் இயக்கத்தில்...

ஆவடியில் 3000 பேருக்கு இலவசப் பட்டா; துணை முதலமைச்சர் உதயநிதி வழங்குகிறார்

ஆவடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று பங்கேற்கிறார். நிகழ்ச்சியில் 3000 பேருக்கு வீட்டுமனைப் பட்டா வழங்குகிறார்.திருவள்ளூர் மாவட்டத்தில் பருவமழை தொடர்பான ஆய்வு பணிகளை மேற்கொள்ள துணை முதலமைச்சர்...

“ரூட் தல” மாணவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை; ரயில்வே போலீசார் இறுதி எச்சரிக்கை

"ரூட் தல"  மாணவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க கூடிய கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ரயில்வே போலீசார் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளனர்.நடிகர்கள் வினித்- அப்பாஸ் நடித்து 1990...

சொத்துவரி, மின்கட்டணம் உயர்வை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்

மின் கட்டணம் உயர்வு, சொத்து வரி உயர்வு என்று அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.சொத்து வரி உயர்வு பேருந்து கட்டண உயர்வு...

தமிழகத்தில் 38 ஆயிரத்து 698 கோடி முதலீடு; 46.000 இளைஞர்களுக்கு வேலை- அமைச்சரவை ஒப்புதல்

தமிழ்நாட்டில் 46 ஆயிரம் இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்பை உருவாக்கக்கூடிய தொழில் முதலீடுகளுக்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின்...