Tag: #apcnewsavadi
நான் சொன்ன தம்பி ஞானசேகரன் இவர்தான் – சபாநாயகர் அப்பாவு விளக்கம்!
தம்பி ஞானசேகரன் என பேசிய பேச்சு பொதுவான நிகழ்ச்சியில் தனக்கு சால்வை அணிவித்த வேறொரு நபர் குறித்து நகைச்சுவையாக பேசியது என்றும், அதனை வெட்டி ஒட்டி காணொளியாக உருவாக்கி சமூக வலைதளத்தில் பரப்பி...
கர்நாடகாவில் காய்கறி ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து விபத்து- 10 பேர் பலி!
கர்நாடக மாநிலம் உத்தர கன்னடா மாவட்டத்தில் காய்கறி பாரம் ஏற்றிச்சென்ற லாரி விபத்தில் சிக்கியதில் 10 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டம் சாவனூரை சேர்ந்த 25 நபர்கள், உத்தர கன்னட...
கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக வழக்கு: சீமான் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!
கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து சீமானுக்கு விலக்களிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.கடந்த 2019ம் ஆண்டு விக்கிரவாண்டி தொகுதி இடைத் தேர்தலின்போது, நாம்...
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அதிகாரி மாற்றம்!
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் தேர்தல் நடத்தும் அலுவலர் மணீஷ் மாற்றப்பட்டு, புதிய தேர்தல் அலுவலராக ஸ்ரீகாந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் வரும் 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. தொகுதி...
பெரியார் குறித்து அவதூறு: சீமான் இல்லத்தை முற்றுகையிட்ட பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர்!
தந்தை பெரியார் குறித்த அவதூறு கருத்து தெரிவித்த சீமான் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தை முற்றுகையிட முயன்ற பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பிரை போலிசார் கைது செய்தனர்.அண்மையில் கடலூரில்...
கேரளாவை உலுக்கிய ஷாரோன் ராஜ் கொலை வழக்கு: கிரீஷ்மாவுக்கு மரண தண்டனை விதிப்பு
கேரளாவை உலுக்கிய ஷாரோன் ராஜை கொலை செய்த வழக்கில் காதலி கிரீஷ்மாவுக்கு மரண தண்டனை விதித்து நெய்யாற்றின்கரை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.கேரள மாநிலம் பாறசாலையை சேர்ந்தவர் ஜெயராஜ். இவரது மகன் ஷாரோன் ராஜ்(23). இவர் குமரி...
