Tag: areas

திருநின்றவூர் அருகே குடியிருப்புகளுக்குள் சூழ்ந்த மழைநீர் – மக்கள் வெளியே வரமுடியாமல் தவிப்பு

திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் அருகே நத்தமேடு ஏரி நிரம்பி குடியிருப்புகளுக்குள் சூழ்ந்ததுள்ளது. இரண்டு அடிக்கு மேல் தண்ணீர் நிற்பதால் வீடுகளை விட்டு பொதுமக்கள் வெளியேற முடியாமல் தவித்துவருகின்றனர். இந்த பகுதி மக்களின் நலனை...

பொதுமக்கள் கடலோரப் பகுதிகளுக்குச் செல்லத் தடை – வானிலை ஆய்வு மையம்

வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக சென்னை காசிமேட்டில் கனமழை, கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கடலோரப் பகுதிகளுக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை...

மழையால் பாதித்த பகுதிகளை எடப்பாடி நேரில் ஆய்வு…

தஞ்சை, திருவாரூர் மாவட்டத்தில் மழை பாதிப்புகளை ஆய்வுசெய்த பிறகு எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.மேலும், இதுகுறித்து அவர் பேசியதாவது; விவசாயிகள் கொண்டு வந்த நெல் மூட்டைகளை முழுமையாக கொள்முதல் செய்யவில்லை. நெல் கொள்முதல்...

நகர்ப்புறங்களுக்கு இணையாக வளர்ச்சியடையும் கிராமப்புறங்கள் – தமிழ்நாடு அரசு

தமிழ்நாட்டின் நகர்ப்புறங்களுக்கு இணையாக கிராமப்புறங்கள் வளர்ச்சி பெற்றுள்ளது என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.திராவிட மாடல் ஆட்சியில் நாட்டுக்கே வழிகாட்டும் ஊரக வளர்ச்சி, ஊராட்சித் துறை திட்டங்கள் சுமாா் ரூ.8,000 கோடியில் 20,000 கி.மீ....

விசிக போராட்டம் அறிவிப்பால் வேங்கைவயல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் போலீசார் குவிப்பு

வேங்கை வயலில் ஆதிதிராவிட மக்கள் வசிக்கக்கூடிய பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் என்று கூறி விசிக போராட்டம் அறிவிப்பால் வேங்கைவயல் மற்றும்...