Tag: Article

பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம்: சிறுபான்மையினர் வாக்குகளை பறிக்கும் முயற்சியா?

பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியலை “வீடு வீடாக சென்று திருத்தம்” செய்யும் நடவடிக்கையை தேர்தல் ஆணையம் (EC) எடுத்து வருகிறது.2003க்குப் பிந்தைய வாக்காளர்களிடம் அவர்களது பெற்றோர்களின் பிறப்பு ஆதாரங்களை கேட்டு வருவதாக...

பெரியாரின் மொழிச் சீர்திருத்தமும் அவதூறும்

யாழ் அமுதாஇவ்வுலகில் எல்லா உயிரினங்களும் காலத்திற்கு ஏற்றபடி தன்னை மாற்றிக் கொள்ளும் போதுதான் வாழும் தகுதியைப் பெறுகின்றன. இந்த வரையறை மனித உயிரினத்தின் ஆகச்சிறந்த கண்டுபிடிப்பான மொழிக்கும் அப்படியே பொருந்தும்.ஓரிரு மாதங்களுக்கு முன்பு...

மார்க்சை அறிவோம்! மார்க்சியம் கற்போம்!!

க.முகிலன்காரல் மார்க்சு 1818 ஆம் ஆண்டு மே 5ஆம் நாள் செருமனி (பிரஷ்யா) நாட்டில் டிரியர் எனும் சிறிய நகரத்தில் பிறந்தார்.காரல் மார்க்சு தன் பள்ளிப்படிப்பின் இறுதித் தேர்வில், எதிர்காலப் பணியைத் தேர்வு...

உரத்த குரலும்…சத்தமில்லாத சாதனையும்…

நீரை மகேந்திரன் இரண்டாயிரம் ஆண்டுகால ஆரிய நோய் பிடித்த சமூகத்தில், சமூகநீதிக்கான போராட்டம் என்பது சவாலானதுதான். அதுவும் கடந்த நூறாண்டில், இந்திய துணைக் கண்ட அளவில் தெற்குப் பகுதியில் மட்டும்தான் மிகத் தீவிர மாக...

‘திரு’ போதும் ‘திருமதி’ வேண்டாம்

மு.சு.கண்மனி மானமும் அறிவும் மனிதருக்கு அழகு என்கிற பெரியாரின் அழுத்தமான வரிகள் இழிவையும், சாதி ஆதிக்கத்தையும் தகர்ப்பதற்கு மட்டும் அல்ல, பாலின பேதம் அகற்றுவதற்கும் தான். இது பல நேரங்களில் நாம் மறந்துவிடும் எதார்த்த...

தகவல் தொழில்நுட்பப் புரட்சியாளர் தலைவர் கலைஞர்

நெல்லை பாபு தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பாதையில் தனி முத்திரை பதித்த தலைவர்களில் முதன்மையானவர் ஐந்து முறை முதல்வராகப் பணியாற்றிய அன்புத் தலைவர் கலைஞர் அவர்கள். அரசியல், கலை, இலக்கியம் எனப் பல்வேறு துறைகளில் சாதனை...