Tag: Auto driver

புதையல் எடுத்து தருவதாகக்கூறி ஆட்டோ ஓட்டுனரிடம் ரூ.11 லட்சம் மோசடி

வாணியம்பாடி  அருகே செய்வினை மற்றும் புதையல் எடுத்து தருவதாகக்கூறி ஆட்டோ ஓட்டுனரிடம் ரூ.11 லட்சம் மோசடி.ஜோதிடர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆட்டோ ஓட்டுனர் புகார்.திருப்பத்தூர் மாவட்டம்...

சென்னை பெரம்பூரில் முட்புதரில் கிடந்த 3 மாத பெண் குழந்தை மீட்பு!

சென்னை பெரம்பூர் ரயில் நிலையம் நடைமேடை அருகில் முட்புதரில் கிடந்த 3 மாத பெண் குழந்தை மீட்பு. ஆட்டோ ஓட்டுநர்கள் குழந்தையை மீட்டு சென்னை பெரம்பூர் இரும்பு பாதை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.சென்னை...

ஆட்டோ ஓட்டும் கூலித் தொழிலாளிக்கு எமனாக வந்த கிரெடிட் கார்டு

மாங்காட்டில் கிரெடிட் கார்டு  பயன்படுத்திய வாலிபர் வீடியோ பதிவிட்டு தூக்கிட்டு தற்கொலை. நடுத்தர மக்கள் கிரெடிட் கார்ட் வாங்க வேண்டாம். வீடியோவில் எனது தற்கொலைக்கு கிரெடிட் கார்டு வங்கிகள் தான் காரணம் என...

10 ரூபாய் கீழே கிடப்பதாக கூறி ஆட்டோ ஓட்டுனர் கவனத்தை திசை திருப்பி 3 லட்சம் ரூபாய் திருட்டு

10 ரூபாய் கீழே கிடப்பதாக கூறி ஆட்டோ ஓட்டுனர் கவனத்தை திசை திருப்பி 3 லட்சம் ரூபாய் பணப்பையை திருடி இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளனர்.சென்னையை அடுத்த கிழக்கு தாம்பரம் நாதமுனி கோவில்...

17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காதலன் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்

ஷேர் சாட் ஆப் மூலமாக பழக்கம் ஏற்பட்ட 17 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி ஏமாற்றிய காதலன் மற்றும் பாலியல் தொல்லை கொடுத்த ஆட்டோ ஓட்டுனரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். நெற்குன்றத்தை...

சினிமாவில் வாய்ப்பு கிடைக்காததால் ஆட்டோ ஓட்டுனராக மாறிய நடிகர் பரத்!

நடிகர் பரத், கடந்த 2003இல் வெளியான பாய்ஸ் படத்தின் மூலம் நடிகராக திரைத் துறையில் தன் பயணத்தை தொடங்கியவர். அதைத் தொடர்ந்து செல்லமே படத்தில் நெகட்டிவ் ரோலில் நடித்திருந்தார். பின்னர் 2004 இல்...