Tag: BJP

ராஜஸ்தானை காங்கிரஸ் ஆட்சி அழித்துவிட்டது- பிரதமர் மோடி

ராஜஸ்தானை காங்கிரஸ் ஆட்சி அழித்துவிட்டது- பிரதமர் மோடிகடந்த 5 ஆண்டுகளில் ராஜஸ்தானை காங்கிரஸ் ஆட்சி அழித்துவிட்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, ராஜஸ்தானை சூறையாடுவதில்...

பெண் பத்திரிகையாளரிடம் கீழ்த்தரமாக நடந்துகொண்ட அண்ணாமலை!

பெண் பத்திரிகையாளரிடம் கீழ்த்தரமாக நடந்துகொண்ட அண்ணாமலை! பெண் பத்திரிகையாளரிடம் கீழ்த்தரமாக நடந்துகொண்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு கண்டனங்கள் வலுத்துவருகின்றன.கோயம்புத்தூர் விமான நிலையத்தில் நேற்று (01.02.2023) பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பத்திரிகையாளர்களை சந்தித்தார்....

“மாநில தலைவர் பதவி வெங்காயம் போன்றது”- அண்ணாமலை அதிரடி!

 டெல்லி செல்லும் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை, "மத்திய அரசு நிதியை மாநில அரசு முறையாகப் பயன்படுத்த வேண்டும். தூய்மைப் பாரதம் திட்டத்தை தமிழக அரசு...

பாஜக, அமமுக கூட்டணியா?- டிடிவி தினகரன் பதில்

பாஜக, அமமுக கூட்டணியா?- டிடிவி தினகரன் பதில் எடப்பாடி பழனிசாமி கூட்டணிக்கு ஓ.பன்னீர்செல்வம் சென்றாலும் நாங்கள் சேர மாட்டோம் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், “எடப்பாடி...

அரசியலை விட்டுவிட்டால் விவசாயம் பார்ப்பேன்: அண்ணாமலை

அரசியலை விட்டுவிட்டால் விவசாயம் பார்ப்பேன்: அண்ணாமலைஅரசியலில் இருந்து என்னை விட்டுவிட்டால் அப்படியே நான் விவசாயம் பார்க்க போய்விடுவேன் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.கோவை மாவட்டம் அன்னூரில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை,...

ராகுல்காந்தி குறித்து அவதூறு- பாஜக நிர்வாகி கைது

ராகுல்காந்தி குறித்து அவதூறு- பாஜக நிர்வாகி கைதுராசிபுரத்தில் அதிகாலை 2 மணி அளவில், பாஜக இளைஞரணி சமூக ஊடக பொறுப்பாளர் பிரவின்ராஜ் என்பவரை கரூர் க்ரைம் போலீசார் கைது செய்தனர்.நாமக்கல் மாவட்டம் ராசிபுரம்...