Tag: BJP
கருணாநிதியிடம் கையேந்தியவர்: சிறுநீரைப் பாய்ச்சியவர்.. ஹெச்.ராஜாவை பங்கம் செய்த தவெக
டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி முறைகேடு நடந்திருப்பதாக அமலாக்கத் துறை அறிவித்தது. இதையடுத்து திமுக அரசை எதிர்க்கட்சிகள் வசைபாடி வருகின்றன. அந்த வகையில் தவெக தலைவர் விஜய் வெளியிட்ட அறிக்கையில், “டாஸ்மாக் விவகாரத்தில் தவறு...
என்னங்கடா வித்த காட்றீங்க..? தவெக விஜய் குறித்து கடுப்பான ஹெச்.ராஜா..!
''சினிமாவில் நடப்பது போல் அரசியலில் என்ன வேண்டும் செய்யலாம் என்று நினைக்காதீர்கள். அது நடக்காது'' என தவெகவுக்கு பாஜக நிர்வாகி ஹெச்.ராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார்.தவெக 2026-ல் ஆட்சியைப் பிடிக்கும் என்று அக்கட்சியின் பொருளாளர்...
மத்திய அமைச்சர்கள் அளித்த வாக்குறுதிகளில் 75% நிறைவேற்றப்படவில்லை: மத்திய அரசு ஒப்புதல்
மத்திய அமைச்சர்கள் கடந்த 2024ம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் அளித்த வாக்குறுதிகளில் 75 சதவீதத்தை இன்னும் நிறைவேற்றவில்லை என்று மாநிலங்களவையில் மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது.நாடாளுமன்ற மாநிலங்களவைில் நேற்று கேள்வி நேரத்தின்போது, ஆம் ஆத்மி கட்சி...
டாஸ்மாக் போராட்டத்திற்கு ஆதரவு: ஆனால்… பாஜகவுக்கு குட்டு வைத்த திருமாவளவன்..!
"சட்டம் ஒழுங்கு என்கிற அடிப்படையில் பா.ஜ.க-வினர் மீது கைது நடவடிக்கையை காவல்துறை மேற்கொண்டிருக்கலாம். ஆனால், அவர்களின் போராட்டத்தை வரவேற்கிறேன். மதுபானம் முழுமையாக தமிழகத்தில் ஒழிக்கப்பட வேண்டும் என்பதுதான் எங்களின் நிலைப்பாடு" என விசிக...
டாஸ்மாக் ஊழல் விசாரணை நியாயமாக நடக்குமா..? பாஜக அரசு மீது சந்தேகம் கிளப்பும் விஜய்..!
''டாஸ்மாக் ஊழல் விசாரணை நியாயமாக நடக்குமா என்பது, மேலே இருக்கும் மறைமுக முதலாளிகளுக்கும் இங்கிருக்கும் அவர்களின் உறவுக்காரர்களுக்கும் மட்டுமே வெளிச்சம்'' என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சந்தேகம் கிளப்பி உள்ளார்.இது...
‘ஜெ. ஆட்சியை பாஜக தரும்..!’ டி.டி.வி.தினகரன் அந்தர் பல்டி
‘தமிழகத்தில் பாஜகவால் ஜெயலலிதாவின் ஆட்சியை தர முடியும்’ என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் கூறினார்.திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,‘‘டாஸ்மாக் அலுவலகம், மதுபான ஆலைகளில் அமலாக்கத் துறை நடத்திய சோதனையில் ரூ.1,000 கோடி...
