Tag: Boat House
உக்கடம் பெரிய குளம் படகு இல்லத்தில் ஷார்க் படகு
கோவை உக்கடம் பெரிய குளத்தில் அமைக்கப்பட்டுள்ள படகு இல்லத்திற்கு வந்த "ஷார்க் படகு" பொதுமக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்டு நவீனப்படுத்தப்பட்ட உக்கடம் பெரியகுளம், செல்வசிந்தாமணி குளம்,...