Tag: car

காரில் கொண்டு செல்லப்பட்ட ஒரு கோடி ரூபாய் பணம் பறிமுதல்

 சென்னை கே.கே.நகர் ஆற்காடு சாலையில் ஆவணங்களின்றி காரில் கொண்டு செல்லப்பட்ட ஒரு கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.புதுச்சேரி முன்னாள் அமைச்சர் ப.கண்ணன் காலமானார்!தனிப்படைக் காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் பேரில், கே.கே.நகர்- ஆற்காடு...

மார்க்கெட் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் தீ!

 கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.4 ஆண்டுகளுக்கு பின் பாகிஸ்தான் திரும்பினார் நவாஸ் ஷெரீப்!ஆயுதபூஜை மற்றும் விஜயதசமியையொட்டி, பூ மற்றும் பழம் வாங்க ஏராளமான மக்கள்...

செங்கம் அருகே சாலை விபத்தில் 7 பேர் உயிரிழப்பு!

 செங்கம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.‘இந்தியா- பாகிஸ்தான் போட்டியில் ஒலித்த ஜெய் ஸ்ரீ ராம் முழக்கம்’- வீடியோ வைரலான நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!திருவண்ணாமலை மாவட்டம்,...

வேலூர் மாவட்ட ஆட்சியர் காரை ஜப்தி செய்ய முயற்சி!

 நீதிமன்றம் உத்தரவிட்டும் நடவடிக்கை எடுக்காததால் மாவட்ட ஆட்சியரின் காரை ஜப்தி செய்ய வேலூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. 15 நாட்களுக்குள் உரிய தீர்வுக் காணப்படும் என உறுதி அளிக்கப்பட்டதன் பேரில் ஜப்தி நடவடிக்கை கைவிடப்பட்டது.தங்கநகைகள்...

நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்த கார் தீப்பிடித்து எரிந்து விபத்து!

 வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது.‘லியோ’ படத்தின் திரிஷா ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!மாதையன் என்பவர் காரை ஓட்டிச் சென்றுக் கொண்டிருந்த போது...

கார் மீது பேருந்து ஏறியதில் இருவர் பலி!

 கார் மீது தனியார் பேருந்து எறியதில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.“வினாடிக்கு 12,500 கனஅடி தண்ணீர் திறக்க வலியுறுத்துவோம்”- அமைச்சர் துரைமுருகன் பேட்டி!புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள செபஸ்தியார்புரம்...