Tag: CBI

மத்திய அரசு ஊழியர்கள் லஞ்சம் கேட்டால் சிபிஐயிடம் புகார் அளிக்கலாம் – தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி அறிவிப்பு!

தமிழகத்தில் மத்திய அரசு ஊழியர்கள், பொதுத்துறை வங்கி மற்றும் நிறுவனப் பணியாளர்கள் மீது புகார் அளிக்க சிறப்பு ஏற்பாடுதமிழகத்தில் மத்திய அரசு ஊழியர்கள், பொதுத்துறை வங்கிகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள்...

குட்கா முறைகேடு வழக்கில் சாட்சி விசாரணை எப்போது தொடங்கும்? – சிபிஐக்கு சிறப்பு நீதிமன்றம் கேள்வி!

குட்கா முறைகேடு வழக்கில் சாட்சி விசாரணையை எப்போது தொடங்குவது, வழக்கு தொடர்பான ஆவணங்களை எப்போது தாக்கல் செய்வது என்பது குறித்து சிபிஐ தரப்புக்கு சென்னை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு...

குட்கா முறைகேடு வழக்கை 3 மாதங்களில் எப்படி முடிக்க முடியும்? சிறப்பு நீதிமன்றத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

குட்கா முறைகேடு வழக்கை மூன்று மாதங்களுக்குள் விசாரித்து முடிப்பது எப்படி என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய, எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இந்த...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 10 பேருக்கு நேரடித் தொடர்பு?

உச்சநீதிமன்றத்தில் சிபிஐ விசாரணை நிலை அறிக்கை தாக்கல்.. அஸ்வத்தாமன் தொடர்பாகவும் முக்கியத் தகவல்!பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், பொன்னை பாலு, அருள், ராமு, திருவேங்கடம்...

பஞ்சாப் போதைப்பொருள் ஒழிப்பு செயற்பாட்டாளர் ஜோட்டா கொலை வழக்கு: சிபிஐ விசாரணைக்கு மாற்றம்!

பஞ்சாப் மாநிலத்தில் போதைப்பொருள் ஒழிப்புக்காகக் குரல் கொடுத்து வந்த செயற்பாட்டாளர் ஜோட்டா (Jhota) கொலை வழக்கு புதிய திருப்பத்தை எட்டியுள்ளது. இந்த வழக்கின் விசாரணையை மத்திய புலனாய்வுத் துறையான சிபிஐ (CBI) ஏற்றுக்கொண்டுள்ளதாகத்...

வீரமணி வழக்கை CBI விசாரிக்க வேண்டும்; த.வெ.க அரசு முற்றிலும் தோல்வி! – டெல்லியில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சரமாரி குற்றச்சாட்டு!

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளதாகவும், ஆட்சி அதிகாரத்தை மக்கள் நலனுக்காகப் பயன்படுத்தாமல் தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசு சினிமாவில் நடப்பது போல இயங்கி வருவதாகவும் தமிழக பாஜக தலைவர் நயினார்...