Tag: Central
மத்திய அரசு நிறுவனத்தில் உடனடி வேலை….கை நிறைய சம்பளம்…உடனே விண்ணப்பிங்க…
சென்னை அருகே ஆவடியில் செயல்பட்டு வரும் இந்திய ராணுவத்திற்கு சொந்தமான ராணுவ கனரக வாகன தொழிற்சாலையில் காலியாக உள்ள ஜூனியர் மேனேஜர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பணி: ஜூனியர் மேனேஜர் (இன்டகரேட்டட் மெட்டீரியல் மேனேஜ்மென்ட்):...
தீபாவளி பரிசு…மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு!
ஒன்றிய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 3% உயர்த்தி வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.தீபாவளி பரிசாக, அகவிலைப்படி (DA) உயர்வை மத்திய அரசு அறிவித்துள்ளது. டெல்லியில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இதற்கு...
மத்திய அரசின் பிரதிநிதி ஆளுநர்… மத்திய அரசுதான் அவரிடம் அதிகாரத்தை ஒப்படைத்தது – உச்ச நீதிமன்றம் கருத்து
ஆளுநர் மத்திய அரசின் பிரதிநிதி தான் அவரிடம் அதிகாரத்தை மத்திய அரசுதான் ஒப்படைத்துள்ளது என உச்ச நீதி மன்றம் கூறியுள்ளது.மத்திய அரசு தரப்பு:-அரசியல் சாசனப் பிரிவு 32 கீழ் மாநில அரசுகள் நீதிமன்றத்தை...
BSNL நிறுவனத்தை மூட மத்திய அரசு முடிவு! ஊழியர்கள் அதிர்ச்சி!
நாட்டிலேயே மிக குறைவான கட்டணத்தில் தொலை தொடர்பு மற்றும் இணைதள சேவையை மத்திய அரசின் பொது துறை நிறுவனமான BSNL நிறுவனம் வழங்கி வருகிறது. அதனை மத்திய அரசு மூட முடிவு செய்துள்ளதாகவும்...
தமிழ்நாட்டின் தொன்மையான கலாச்சாரத்தை இருட்டடிக்கும் மத்திய அரசு – கனிமொழி குற்றச்சாட்டு
கீழடியில் நாம் எடுத்திருக்கக்கூடிய ஆய்வுகளை இருட்டடிப்பு செய்து வெளி உலகத்திற்கு தெரியாமல் மறைக்க வேண்டும் என்று அவர்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி தெரிவித்தார்.சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக...
ஜூலை 15 முதல் இரு சக்கர வாகனங்களுக்கும் சுங்க கட்டணம் – மத்திய அரசு அறிவிப்பு
ஜூலை 15ம் தேதி முதல் நாடு முழுவதும் இருசக்கர வாகனங்களுக்கும் சுங்க கட்டண வசூல் செய்யும் நடைமுறையை மத்திய அரசு கொண்டுவரவுள்ளதாக தெரிய வந்துள்ளது.நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில்...
