- Advertisement -
சிந்து நதியில் இருந்து பாகிஸ்தானுக்கு தண்ணீர் திறப்பதை நிறுத்தயது இந்தியா.ஜம்மு காஷ்மீரில் இருந்து பாகிஸ்தானுக்குச் செல்லும் சிந்து நதி நீரை இந்தியா நிறுத்தியுள்ளது. தீவிரவாதத்தை பாகிஸ்தான் ஆதரிக்கும் வரை தண்ணீர் வழங்கப்படமாட்டது எனவும், சிந்து நீர் ஒப்பந்தம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது எனவும் ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. பாகிஸ்தானின் நீர்ப்பாசன தேவையில் 93 % தண்ணீர் சிந்து நதி மூலமாக தான் கிடைக்கிறது. 61% பாகிஸ்தானியர்கள் சிந்து நதி படுக்கையில் வாழ்கின்றனர். பஹல்காம் தாக்குதல் எதிரொலியாக நீர் நிறுத்தப்பட்டதால், பாகிஸ்தானியர்கள் பல இன்னல்களை சந்திக்க போகிறார்கள்.
ஒன்றிய அரசுக்கு முன்பாக ஜம்மு மக்கள் தான் எங்களுக்கு உதவி செய்தார்கள் – வள்ளலார் பேட்டி