Tag: நீர்

திருவள்ளூரில் வீடுகளுக்குள் புகுந்த நீரால் தொற்று நோய் பரவும் அபாயம்!!

சோழவரம் அருகே 2வது நாளாக வீடுகளுக்குள் தண்ணீர் சூழ்ந்து குழந்தைகள் நோய் தொற்றுக்கு ஆளாகும் அவலநிலை உள்ளது.திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த அலமாதி ஊராட்சியில் முந்திரி தோப்பு என்கிற இடத்தில் 100-க்கும் மேற்பட்ட...

நிரம்பியது புழல் ஏரி….1000 கன அடி நீர் வெளியேற்றம் …வெள்ள அபாய எச்சரிக்கை!!

புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் பாதுகாப்பு கருதி ஏரியில் இருந்து திறக்கப்பட்டு வரும் உபரி நீர் 250கன அடியில் இருந்து 1000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. உபரிநீர் கால்வாய் ஓரங்களில் வசிப்பவர்கள்...

கடலில் கலக்கும் 1500 கன அடி உபரி நீர்…வேதனையில் விவசாயிகள்

மணிமுக்தா அணையில் ஷட்டர்கள் பழுது பார்க்கும் பணி காரணமாக அணைக்கு வரும் 1500 கன அடி உபநீரும் அப்படியே வெளியேற்றப்பட்டு வீணாகச் சென்று கடலில் கலப்பதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள...

சிந்து நீர் ஒப்பந்தம் தற்காலிக ரத்து – மத்திய அரசு அறிவிப்பு!

சிந்து நதியில் இருந்து பாகிஸ்தானுக்கு தண்ணீர் திறப்பதை நிறுத்தயது இந்தியா.ஜம்மு காஷ்மீரில் இருந்து பாகிஸ்தானுக்குச் செல்லும் சிந்து நதி நீரை இந்தியா நிறுத்தியுள்ளது. தீவிரவாதத்தை பாகிஸ்தான் ஆதரிக்கும் வரை தண்ணீர் வழங்கப்படமாட்டது எனவும்,...

காற்றும், நீரும், வளமும் கார்ப்பரேட்க்கு சொந்தம் என்று மோடி நினைக்கிறார் – வெங்கடேசன் எம்பி குற்றச்சாட்டு

காற்றும், நீரும், வளமும் கார்ப்பரேட்க்கு சொந்தம் என்று நினைத்து வேதாந்தாவை அரிட்டாபட்டிக்கு அனுப்பியதே பிரதமர் மோடி தான் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் குற்றம்சாட்டியுள்ளார்.கனிமவளங்கள் திருத்தச்சட்டம் 2023 (THE MINES AND MINERALS...

காவிரி நீர் இருப்பு : உண்மை நிலவரம்

தமிழகத்திற்கு திறந்து விடும் அளவுக்கு கர்நாடக அணைகளில் நீர் இல்லை என்று கர்நாடக அரசு கூறியிருப்பது, சந்தேகத்தைக் கிளப்பியுள்ளது. இந்த தகவல் உண்மைக்கு புறம்பானது என நீரியல் & நீர்வள மேலாண்மை வல்லுநர்கள்...