Tag: Chengalpattu
கடன் பிரச்சனையால் கணவன், மனைவி தற்கொலை
கடன் பிரச்சனையால் கணவன், மனைவி தற்கொலைகூடுவாஞ்சேரி அருகே கடன் பிரச்சனையால் கணவன், மனைவி தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி மகாலட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் கருத்தோவியன் (62)....
50 நாட்களில் 3 பாமக நிர்வாகி படுகொலை- நாளை போராட்டம் அறிவிப்பு
50 நாட்களில் 3 பாமக நிர்வாகி படுகொலை- நாளை போராட்டம் அறிவிப்புசெங்கல்பட்டில் கூலிப்படைகளை ஒழிக்கக் கோரி நாளை பாமக சார்பில் மாபெரும் போராட்டம் நடத்தவிருப்பதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.இதுதொடர்பாக அன்புமணி...
பா.ம.க. நகரச் செயலாளர் நாகராஜ் படுகொலை!
பா.ம.க. நகரச் செயலாளர் நாகராஜ் மர்மநபர்களால் கொலைச் செய்யப்பட்டுள்ளார்.செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த பூ வியாபாரி நாகராஜ். இவர் பா.ம.க.வின் நகரச் செயலாளராகப் பதவி வகித்து வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று (ஜூலை 09)...
நீதிமன்றத்தில் ஆஜராக வந்த ரவுடியை ஓட ஓட வெட்டிய கும்பல்
நீதிமன்றத்தில் ஆஜராக வந்த ரவுடியை ஓட ஓட வெட்டிய கும்பல்செங்கல்பட்டு நீதிமன்றம் அருகே நாட்டு வெடிகுண்டு வீசி ரவுடியை வெட்டி கொலை செய்ய முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் இரும்புலியூர்...
பாலியல் தொல்லை கொடுத்த மருத்துவர் பணியிடை நீக்கம்
பாலியல் தொல்லை கொடுத்த மருத்துவர் பணியிடை நீக்கம்
செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த மருத்துவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பெண் பயிற்சி...
பிறந்து 12 மணிநேரங்களில் சாலையில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை
பிறந்து 12 மணிநேரங்களில் சாலையில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை
செங்கல்பட்டு அருகே சாலையோரம் வீசப்பட்ட பிறந்து 12-மணி நேரமே ஆன பச்சிளம் குழந்தையை மீட்ட போலீசார், அதனை அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை...