Tag: Chennai Airport

யுவன் சங்கர் ராஜா வாகனத்தை லாக் செய்த அதிகாரிகள்… கஷ்ட நேரத்திலும் காத்திருந்த யுவன்…

கொழும்புவில் இருந்து சென்னை வந்த யுவன் சங்கர் ராஜாவின் வாகனத்தை ஏரோ ஹப் ஊழியர்கள் லாக் செய்தனர்.இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், யுவன் சங்கர் ராஜாவின் சகோதரியுமானவர் பவதாரிணி. இவருக்கு வயது 47 ஆகும்....

‘துபாயில் இருந்து தங்கம் கடத்தல்’- 3 பேர் கைது!

 சென்னை விமான நிலையத்தில் விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட ஏழு கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.அக்கா மகனை ஹீரோவாக களமிறக்கி தனுஷ் இயக்கும் 3வது படம்….ஷூட்டிங் எப்போது?துபாயில் இருந்து தங்கம் கடத்தி வரப்படுவதாக...

தொடரும் கனமழை… தேங்கிய மழைநீர்….மூடப்பட்ட சென்னை விமான நிலையம்…ஆம்புலன்ஸ்கள் செல்ல சிறப்பு வழி!

 சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தின் விமான ஓடுதளத்தில் மழைநீர் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் விமானங்களின் சேவை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் தரையிறங்க வேண்டிய...

“நான் ஏன் வருத்தம் தெரிவிக்க வேண்டும்?”- நடிகை குஷ்பு பேட்டி!

 ஊர் பெயர்களிலேயே சேரி என இருக்கும் போது நான் ஏன் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று நடிகை குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார்.இந்தியாவின் முதல் உள்நாட்டு போர் விமான தயாரிப்பான தேஜஸ் விமானத்தில் பிரதமர்...

சென்னையில் இருந்து 22 விமானங்களின் புறப்பாடு தாமதம்..

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் இருந்து 22 விமானங்கள் தாமதமாக புறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.குமரிக்கடல், தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அதனையொட்டிய மேற்கு வங்கக்கடல்...

சென்னை திரும்பிய தமிழகத்தைச் சேர்ந்தவர்களை வரவேற்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

 இஸ்ரேலில் இருந்து தாயகம் திரும்பிய இந்தியர்களில் தமிழகத்தைச் சேர்ந்த 14 பேர் சென்னை விமான நிலையத்திற்கு வந்தடைந்தனர்.வேலூர் மாவட்ட ஆட்சியர் காரை ஜப்தி செய்ய முயற்சி!இஸ்ரேலில் சிக்கியுள்ள இந்தியர்களை 'ஆபரேஷன் அஜய்' திட்டம்...