Tag: Chennai Airport

தொடர் மழை எதிரொலி – சென்னையில் இன்று 6 விமானங்கள் ரத்து 

தொடர் மழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் இன்று 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.சென்னை விமான நிலையத்தில் தொடர் மழை காரணமாக இன்று விமான பயணிகள் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. இதனால்...

சென்னைக்கு விமானத்தில் கடத்திய ரூ.72 லட்சம் தங்கம் பறிமுதல்… சென்னை பயணியிடம் தீவிர விசாரணை

மலேசியாலிருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் பயணி உள்ளாடைக்குள் மறைத்து கடத்திய ரூ.72 லட்சம் மதிப்புடைய தங்கத்தை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து நேற்றிரவு தனியார் பயணிகள் விமானம் ஒன்று...

சென்னையில் மலேசியா ஏர்லைன்ஸ் இன்ஜின் பழுது; 168 பயணிகள் தவிப்பு

சென்னையில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு புறப்பட்ட, மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில், திடீர் இயந்திர கோளாறு காரணமாக, விமானம் புறப்படாமல் நிறுத்தி வைப்பு.பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து கீழே இறக்கப்பட்டு, சென்னை நகரில்...

போதிய பயணிகள் இல்லை… சென்னை விமான நிலையத்தில் 10 விமானங்கள் ரத்து

சென்னை விமான நிலையத்தில் போதிய பயணிகள் இல்லாததால் இன்று 5 வருகை விமானங்கள் மற்றும் 5 புறப்பாடு விமானங்கள் என 10 விமான சேவைகள், ரத்து செய்யப்பட்டுள்ளன.சென்னை விமான நிலையத்திற்கு இலங்கை, பெங்களுரு,...

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்பினார்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் அவருக்கு அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.தமிழ்நாட்டில் மத்திய அரசின் உதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு...

சென்னை விமான நிலையத்தில்  4 விமானங்கள் திடீர் ரத்து – பயணிகள் அவதி 

போதிய பயணிகள் இல்லாததால் சென்னை விமான நிலையத்தில்  4 விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதிக்கு உள்ளாகினர்.தொடர் விடுமுறை மற்றும் போதிய பயணிகள் இல்லாததால் சென்னையில் இருந்து டெல்லி மற்றும் சீரடி...