Tag: Chennai High Court
எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான ஆர்.எஸ்.பாரதி மனுத் தள்ளுபடி!
எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு புகாரை விசாரிக்கக் கோரிய ஆர்.எஸ்.பாரதியின் மனுவைத் தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.அமைச்சர் செந்தில்பாலாஜி தரப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடுகடந்த அ.தி.மு.க. ஆட்சியில் டெண்டர் கோரியதில் ரூபாய் 4,800...
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கு- உயர்நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை விளக்கம்!
ஆரம்பக் கட்ட விசாரணையை அறிக்கையை ஏற்கவும், நிராகரிக்கவும் ஊழல் கண்காணிப்பு ஆணையருக்கு அதிகாரம் உள்ளதால் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான புகாரை மீண்டும் விசாரிக்க அனுமதி அளித்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறைத் தெரிவித்துள்ளது.புதிய...
ஊழல் அதிகாரிகளின் சொத்துக்களை முடக்க உத்தரவு!
ஊழல் செய்த அதிகாரிகளின் சொத்துக்களைப் பறிமுதல் செய்யும் நடைமுறையை அனைத்து ஊழல் வழக்கிலும் பின்பற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.செந்தில் பாலாஜிக்கு வரும் 26 வரை நீதிமன்ற காவல்காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் ரூபாய் 11.50...
எடப்பாடி பழனிசாமி வழக்கில் காவல்துறை மன்னிப்பு கோரியது!
எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.“தோனி கையெழுத்து போட்ட பேட் கிடைக்கும்னு சொன்னாங்க, உடனே ஓகே சொல்லிட்டேன்”… கலகலப்பாக பேசிய யோகிபாபு!அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான...
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்கை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்!
நில மோசடியில் ஈடுபட்டதாக, பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்துச் செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கண்புரை அறுவை சிகிச்சை செய்துகொண்ட 18 பேர் பார்வையிழந்த...
“கைது ஆவணங்களை செந்தில் பாலாஜி பெற மறுத்தது ஏன்?”- நீதிபதி சரமாரி கேள்வி!
அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையை நாளைக்கு (ஜூலை 12) ஒத்திவைத்தார் உயர்நீதிமன்ற நீதிபதி.ஜவான் ட்ரைலரை பார்த்து பிரமித்த லோகேஷ் கனகராஜ்!அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான ஆட்கொணர்வு மனு...