Tag: Chennai High Court
சேதப்படுத்தப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்க உயர்நீதிமன்றம் ஆணை!
நெய்வேலியில் சேதப்படுத்தப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடாக ஏக்கருக்கு 40,000 ரூபாயை வழங்க என்.எல்.சி. நிர்வாகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.“3 தேசிய அணிகளை அறிவிக்குமளவு இந்தியாவில் கிரிக்கெட் திறமைசாலிகள்”- பிரையன் லாரா புகழாரம்!என்.எல்.சி.க்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தை...
“தற்போது பயிர்களே இல்லை என கூறுவீர்களா?”- என்.எல்.சி. வழக்கில் நீதிபதி சரமாரி கேள்வி!
கையப்படுத்தப்பட்ட நிலத்தில் பயிர் செய்ய அனுமதித்துவிட்டு, தற்போது தேவையில்லாதப் பிரச்சனையை என்.எல்.சி. நிறுவனம் உருவாக்கி இருப்பதாக உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.“சீமான் மன்னிப்புக் கேட்க வேண்டும்”- ஜவாஹிருல்லா வலியுறுத்தல்!கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த முருகன் என்ற...
“விளை நிலங்களை அழித்ததைப் பார்த்து அழுகையே வந்தது”- நீதிபதி வேதனை!
நெய்வேலியில் நெற்பயிரை புல்டோசர் கொண்டு அழித்ததற்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் அதிருப்தியைப் பதிவுச் செய்திருக்கிறது.“நான் பயப்படுவது இரண்டே பேருக்கு தான்”- நடிகர் ரஜினிகாந்த் பேச்சு!என்எல்சி தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தத் தடை...
செந்தில் பாலாஜி ஆட்கொணர்வு மனு- முடித்து வைத்த உயர்நீதிமன்றம்!
அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை முடித்து வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மீண்டும் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கும் மஞ்சு வாரியர்!மனு மீதான விசாரணையின் போது, அமைச்சர் செந்தில் பாலாஜியை காவலில்...
அம்பேத்கர் படம்- தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு ஏற்பு!
நீதிமன்றங்களில் அம்பேத்கர் படம் அகற்றப்படக்கூடாது என்ற தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.சிதலமடைந்த மருத்துவமனை கட்டடம்- நீதிபதிகள் அதிரடி உத்தரவு!இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "நீதிமன்றங்களில் அண்ணல் அம்பேத்கர்...
அனைத்து கோயில்களையும் மூடிவிடலாம்- சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி
அனைத்து கோயில்களையும் மூடிவிடலாம்- சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி
கோயில் திருவிழாக்களில் வன்முறைகள் வெடித்தால் கோயில்கள் இருப்பது அர்த்தமற்றதாகி விடுகிறது கோயில்களை மூடிவிடலாம் என சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் உள்ள ருத்ர...