Tag: Chennai High Court
தாய் யானையை பிரியும் குட்டிகள் – அரசுகள் பதில்தர ஆணை
தாய் யானையை பிரியும் குட்டிகளை வேறு யானைக் கூட்டத்துடன் சேர்க்க எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதிலளிக்கும் படி மத்திய – மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னையைச் சேர்ந்த...
ரூ. 4 கோடி பறிமுதல் வழக்கு – பா.ஜ.க அமைப்புச் செயலாளர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்
ரூ. 4 கோடி பறிமுதல் வழக்கு - பா.ஜ.க அமைப்புச் செயலாளர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்தேர்தலின் போது தாம்பரம் ரயில் நிலையத்தில் 4 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கின்...
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மே 01- ஆம் தேதி முதல் கோடை விடுமுறை அறிவிப்பு!
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வரும் மே 01- ஆம் தேதி முதல் ஜூன் 02- ஆம் தேதி வரை கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. விடுமுறை காலத்தில் அவசர வழக்குகளை வாரந்தோறும் திங்கள்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமைகளில்...
தேர்தல் விளம்பரங்கள் செய்ய அனுமதிக்கோரி வழக்கு!
தேர்தல் விளம்பரங்கள் செய்ய அனுமதிக்கோரி, தி.மு.க. சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.வெற்றிப் பாதைக்கு திரும்புமா பஞ்சாப் – ராஜஸ்தான் அணியுடன் இன்று மோதல்தேர்தல் விளம்பரங்கள் செய்ய அனுமதிக்கோரிய தி.மு.க.வின் விண்ணப்பத்தை நிராகரித்த...
மதிமுகவிற்கு பம்பர சின்னம் நாளை காலை 9 மணிக்குள் ஒதுக்க வேண்டும் – உயர்நீதிமன்றம்
மதிமுகவிற்கு பம்பர சின்னம் நாளை காலை 9 மணிக்குள் ஒதுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுடன் கூட்டணியில் உள்ளது மதிமுக. இதில் திருச்சி நாடாளுமன்ற...
ஆபாசப் படங்கள்: உயர்நீதிமன்ற நீதிபதிக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்!
ஆபாச படங்கள் தொடர்பான உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கருத்துக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.பொன்முடி மீதான சிறைத்தண்டனை நிறுத்தி வைப்பு!குழந்தைகளின் ஆபாசப் படங்களைப் பார்த்த இளைஞர் மீதான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற...