Tag: Chennai High Court
சனாதன சர்ச்சை- வழக்குகளை முடித்து வைத்தது உயர்நீதிமன்றம்!
'சனாதனம்' தொடர்பான அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், பி.கே.சேகர்பாபு, நீலகிரி எம்.பி. ஆ.ராசா ஆகியோர் மீதான வழக்குகளை முடித்து வைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.“கொலையாளிகளுக்கு கடுமையான தண்டனை பெற்று தர வேண்டும்”- அன்புமணி ராமதாஸ் எம்.பி....
தாமரை சின்னம் வழக்கு: தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்த உயர்நீதிமன்றம்!
தேசிய மலரான தாமரையை பா.ஜ.க.வின் தேர்தல் சின்னமாக ஒதுக்கீடு செய்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.45 வயதிலும் வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்யும் நடிகை...
ஓ.பன்னீர்செல்வம் மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மீது தாமாக முன்வந்து எடுத்த வழக்கின் விசாரணையை வரும் மார்ச் 25- ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம்.தலைமைச் செயலக உதவியாளர் பணி தேர்வுக்கான இறுதிப் பட்டியல் வெளியிட...
சிவில் நீதிபதி பதவிகளுக்கான தற்காலிக தேர்வுப் பட்டியல் ரத்து!
தமிழகத்தில் காலியாக 245 சிவில் நீதிபதிகள் பதவிகளுக்கான தற்காலிகத் தேர்வு பட்டியலை ரத்துச் செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மோகன்லால் – பிருத்விராஜ் கூட்டணியில் எம்புரான்… படப்பிடிப்பில் பங்கேற்றார் டொவினோ…சிவில் நீதிபதி பதவிகளுக்காக தேர்வு...
நடிகை த்ரிஷா விவகாரம்… மன்சூர் அலிகானுக்கு விதித்த உத்தரவு ரத்து…
நடிகை த்ரிஷாவை அவதூறாக பேசிய விவகாரத்தில், மன்சூர் அலிகானுக்கு விதிக்கப்பட்ட ஒரு லட்ச ரூபாய் அபராதம் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உள்ளது.கடந்த சில மாதங்களுக்கு முன்பாக த்ரிஷா குறித்து மன்சூர்...
“சாந்தனை ஏன் இலங்கைக்கு அனுப்பவில்லை?”- உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி!
சாந்தனை ஏன் இலங்கைக்கு அனுப்பவில்லை என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது.“தமிழ்நாட்டை வஞ்சித்துவிட்டுப் பொய்களால் மறைக்க முயற்சிக்கலாமா?”- பிரதமருக்கு டி.ஆர்.பாலு எம்.பி. சரமாரி கேள்வி!நோயுற்ற தனது தாயாரைக் கவனிக்க...