Tag: Chennai Metro Train

தீபாவளியை முன்னிட்டு கூடுதல் மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு..

தீபாவளியை முன்னிட்டு பொதுமக்கள் வசதிக்காக நாளை முதல் சனிக்கிழமை வரை கூடுதல் மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.  தீபாவளி பண்டிகை வருகிற ஞாயிற்றுக்கிழமை ( நவ. 12)...

‘விம்கோ நகர் மெட்ரோ நிலையத்தில் தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்டது’- மெட்ரோ ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!

 விம்கோ நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்டு நீல வழித்தடத்தில் வழக்கம் போல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருவதாக சென்னை மெட்ரோ ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.புதுச்சேரி...

‘பருவமழை முன்னெச்சரிக்கைப் பணி தீவிரம்’- மெட்ரோ நிர்வாகம் தகவல்!

 சென்னையில் மெட்ரோ பணிகள் நடந்து வரும் இடங்களில் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.தமிழகத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை!இது குறித்து சென்னை மெட்ரோ ரயில்வே நிர்வாகம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர்...

உலகக்கோப்பை- மெட்ரோ கொடுத்த அசத்தல் ஆஃபர்!

 சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் உலகக்கோப்பைக் கிரிக்கெட் போட்டி நடைபெறுவதை முன்னிட்டு, மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.அலிப்பிரியிலிருந்து திருப்பதிக்கு பாதயாத்திரையாகச் சென்ற இயக்குநர் லோகேஷ் கனகராஜ்!உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரின் லீக் சுற்றில் நியூசிலாந்து...

கிரிக்கெட் போட்டி- மெட்ரோவில் நாளை இலவசமாகப் பயணிக்கலாம்!

 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் டிக்கெட்டைக் காண்பித்தால் மெட்ரோ ரயிலில் நாளை (அக்.08) இலவசமாகப் பயணிக்கலாம் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.“சிறுதானியங்கள் மீதான ஜி.எஸ்.டி. வரி குறைப்பு”- மத்திய நிதியமைச்சர் நிர்மலா...

விரிவடையும் சென்னை மெட்ரோ ரயில் சேவை!

 சென்னை மெட்ரோ ரயில் சேவையை மேலும் நீட்டிப்புச் செய்வது தொடர்பான சாத்தியக் கூறு அறிக்கையை தமிழ்நாடு அரசிடம் மெட்ரோ ரயில் நிர்வாகம் சமர்ப்பித்துள்ளது.ஒரு உறுப்பினர் மட்டும் எதிர்ப்பு…..மகளிருக்கு 33% இடஒதுக்கீடு மசோதா மக்களவையில்...