Tag: Chennai
யுனைட்டரி ஸ்டேட், ஃபெடரல் ஸ்டேட் என்றால் என்ன? – அமைச்சர் பொன்முடி எடுத்த பாடம் – What is Unitary State, Federal State?
தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் மாணவர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் பாடமெடுத்த அமைச்சர் பொன்முடி.சென்னை சைதாப்பேட்டையிலுள்ள தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற உலக அரசியலமைப்பு நாள் நிறைவு விழாவில் உயர்க் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி...
மெட்ரோ ரயிலில் தினமும் 3.5 லட்சம் மக்கள் பயணம் – அடிப்படை வசதிகள் இல்லாமல் பயணிகள் தவிப்பு
சென்னை மெட்ரோ ரயிலி ல் நாளொன்றுக்கு மூன்றரை லட்சத்திற்கும் அதிகமானோர் பயணம் செய்யும் நிலையில், மெட்ரோ ரயில் தொடங்கப்பட்டபோது அமைக்கப்பட்ட கழிப்பறை வசதிகளே தற்போது வரை நீடிப்பதாகவும், அதிகபட்சமாக ஒவ்வொரு மெட்ரோ ரயில்...
சென்னையில் இருந்து வங்கதேசத்திற்கு புதிய விமான சேவை- பயணிகள் மகிழ்ச்சி
சென்னையில் இருந்து வங்கதேச தலைநகர் டாக்காவிற்கு, குறைந்த கட்டணத்தில், நேரடி விமான சேவையை, வரும் செப்டம்பர் மூன்றாம் தேதியில் இருந்து, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் தொடங்குகிறது.சென்னையில் இருந்து வங்கதேச தலைநகர்...
நடிகர் பிரசாந்திற்கு 1000 ரூபாய் அபராதம்
புல்லட்டில் நடிகர் பிரசாந்த் ஹெல்மெட் அணியாமல் தொகுப்பாளினியுடன் சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.நடிகர் பிரசாந்த் மற்றும் தொகுப்பாளனி இருவரும் ஹெல்மெட் அணியாமல் சென்றதாக 2000 ரூபாய் அபராதம் விதித்த சென்னை போக்குவரத்து...
வேலை தேடி வரும் பெண்களை வைத்து பாலியல் தொழில் – பெண் கைது
வளசரவாக்கத்தில் வேலை தேடி வரும் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்திய பெண் கைது செய்யப்பட்டார்.சென்னை வளசரவாக்கம், காரம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பாலியல் தொழில் நடத்தப்படுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து...
ராமதாஸ் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி
பாமக நிறுவனர் ராமதாஸ் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அக்கட்சியின் தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பாமக நிறுவனர் ராமதாஸ் (85) வயது மூப்பு காரணமாக அவ்வப்போது உடல்நிலை பாதிக்கப்பட்டு வந்தது....
