Tag: Chennai
தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 உயர்வு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.51,360க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில் நேற்று தங்கம் விலையானது சவரனுக்கு...
சென்னையில் நாளை ஜூலை 31 , புதன்கிழமை மின்தடை அறிவிப்பு
சென்னையில் நாளை ஜூலை 31 , புதன்கிழமை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் பல்வேறு பகுதிகளில் ஜூலை 31 , புதன்கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி...
அம்மா உணவகங்களுக்கு 7 கோடி ரூபாய் ஒதுக்கீடு – மாநகராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம்
சென்னையில் உள்ள அம்மா உணவகங்களுக்கு 7 கோடி ரூபாயில் பொருட்கள் மற்றும் உபகரணங்கள் வாங்க மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் தீர்மானம்.பெருநகர சென்னை மாநகராட்சியில் மண்டலம் 1 முதல் 15 வரை 200 வார்டுகள்...
பிரியாணி மேன் என்று அழைக்கப்படும் யூடியூபர் அபிஷேக் கைது
செம்மொழிப் பூங்கா மற்றும் அதில் வரும் பெண்களைப் பற்றி அவதூறாக பேசிய விவகாரத்தில் வழக்கு.ஆன்லைன் நேரலையில் தற்கொலை முயற்சி செய்த வீடியோ வெளியாகியும் சர்ச்சை. பிரபல யூட்யூபர்கள் இர்பான் மற்றும் பெண் youtuberகள்...
சென்னை மாநகராட்சியில் தொழில் வரி உயருகிறது!
சென்னை மாநகராட்சியில் தொழில் வரியினை 35% உயர்த்தவும், இதற்கு அரசு ஒப்புதல் வழங்கவும் சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சி அமைப்பு சட்டம் 1998 பிரிவு 1/7 A-1 மற்றும்...
தெருக்களில் சுற்றித் திரியும் மாடுகளுக்கு அபராத தொகை உயர்த்த மாநகராட்சி தீர்மானம்
சென்னை யில் சாலைகள், தெருக்களில் சுற்றித் திரியும் மாடுகளுக்கான அபராத தொகையை ரூபாய் 15,000 வரை உயர்த்த சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம்.சென்னை மாநகர்ட்சிக்குட்பட்ட பகுதிகளில், சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால் பொதுமக்களுக்கு...
