Homeசெய்திகள்சென்னைசென்னையில் நாளை ஜூலை 31 , புதன்கிழமை மின்தடை அறிவிப்பு

சென்னையில் நாளை ஜூலை 31 , புதன்கிழமை மின்தடை அறிவிப்பு

-

- Advertisement -

சென்னையில் நாளை ஜூலை 31 , புதன்கிழமை மின்தடை அறிவிப்பு

சென்னையில் நாளை ஜூலை 31 , புதன்கிழமை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் பல்வேறு பகுதிகளில் ஜூலை 31 , புதன்கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும். எனவே அந்தந்த பகுதி மக்கள் தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்ளுமாறு மின்வாரியம் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

ஆவடி:
பட்டாபிராம், சேக்காடு, அய்யப்பன் நகர், ஸ்ரீ தேவி நகர், தண்டுரை, கண்ணபாளையம்,கோபாலபுரம்,விஜிவி நகர் மற்றும் விஜிஎன் நகரம் ஆகிய பகுதிகள்.

தாம்பரம்:
ஏ.எல்.எஸ்.நகர், ரமணா நகர், ஆதம்பாக்கம் மெயின் ரோடு, வடக்கு, கிழக்கு மற்றும் மேற்கு மாட வீதிகள், மாணிக்கம் அவன்யூ, பத்மாவதி நகர்,அகரம் மெயின் ரோடு, வேதாச்சலம் நகர். எஸ் ஆர் காலனி, ஐஏஎஃப சாலை, ரிக்கி கார்டன், ஹரிணி அபார்ட்மெண்ட், சுமேரு சிட்டி, ரங்கா நகர், அன்னனை இந்திரா நகர், சாரங்கா அவென்யூ, கேப்டன் சசிகுமார் நகர், திருவள்ளுவர் நகர், காமராஜர் நெடுஞ்சாலை, பேட்டை தெரு, கண்ணகி தெரு பஞ்சாயத்து போர்டு சாலை, சக்ரா அவென்யூ ஆகிய பகுதிகள்.

பல்லாவரம்:
திரிசூலம்பெரியார் நகர், அம்மன் நகர், அருள் மலை சாவடி, அன்னை அஞ்சுகம், சக்தி நகர், திரிசூலம் பகுதிகள், வெங்கட்ராமன் நகர், சிவகாமி நகர், முத்தமிழ் நகர், காயத்ரி நகர், கிருஷ்ணா நகர், புவனேஸ்வரி நகர், மாணிக்கம் நகர், பிபி ஆர் தெரு மற்றும் ஆர்பி சாலை மற்றும் புருஷோத்தமன் நகர் பகுதி ஆகியவை
வேளச்சேரி: வேளச்சேரி மெயின் ரோடு, மேட்டூத் தெரு, ஒரண்டி அம்மன் கோயில் தெரு, ஜகநாதபுரம், ராம்ஸ் மற்றும் சிப்ரோஸ் அபார்ட்மெண்ட்ஸ் பகுதிகள்.

சென்னை மாநகராட்சியில் தொழில் வரி உயருகிறது!

அடையாறு
பெசன்ட் நகர், ருக்மணி சாலை, கடற்கரை சாலை, அருண்டேல் கடற்கரை சாலை, 7வது அவென்யூ, 30வது குறுக்கு சாலை, எம்ஜிஆர் சாலை, டைகர் வரதச்சாரி சாலை, காந்திநகர் கிரசன்ட் அவென்யூ சாலை, கிரசன்ட் பார்க் 1வது மற்றும் 2வது சாலை, காந்திநகர் 3வது குறுக்குத் தெரு மற்றும் 4வது பிரதான சாலை, சாஸ்திரி நகர் மாளவியா அவென்யூ, சுப்பு தெரு, எம்.ஜி சாலை, மருதீஸ்வரர் நகர், எல்பி சாலை, கால்வாய் வங்கி சாலை கே.பி நகர் 1-3 முக்கிய சாலைகள், கே.பி நகர் 2வது மற்றும் 3வது குறுக்கு தெரு பி வி நகர் 1வது மற்றும் 2வது தெரு, அண்ணா அவென்யூ பகுதி, கோவிந்தராஜபுரம், சர்தார் பட்டேல் சாலை, பக்தவச்சலம் 1வது தெரு ஆகிய பகுதிகள்.

MUST READ