Tag: மின்தடை

Current-லாம் கட் ஆகல சார்; யாரோ ஒருத்தர் Wire-ஐ புடுங்கிவிட்டுப் போயிட்டாங்க… உடனே News-ஐ பெருசாக்கிடாதீங்க” – அமைச்சர் ஆனந்த் விளக்கம்

பேசிக்கொண்டிருந்தபோது ஏற்பட்ட திடீர் இடையூறு தொடர்பாக அமைச்சர் ஆனந்த் விளக்கம் அளித்துள்ளார். மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், உண்மையில் மின்தடை ஏற்படவில்லை என்றும், யாரோ ஒருவர் வயரைப் பிடுங்கிவிட்டுச் சென்றதால் அந்த இடையூறு ஏற்பட்டதாகவும்...

மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் பங்கேற்ற அரசு சட்டக் கல்லூரி பட்டமளிப்பு விழா: திடீர் மின்தடையால் அரங்கில் பரபரப்பு!

மதுரை அரசு சட்டக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா கோலாகலமாக நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, அங்குச் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் பேசிக் கொண்டிருந்த போதே திடீரென மின்தடை ஏற்பட்டது. துறை...

தமிழகத்தில் மின்வெட்டு மீண்டும் சர்ச்சை! பல மாவட்டங்களில் மக்கள் அவதி – உதயநிதி கேள்வி

தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக ஏற்பட்டுள்ள அறிவிக்கப்படாத மின்வெட்டு மற்றும் குறைந்த மின்னழுத்தப் பிரச்சினை மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர், நெல்லை, திருச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களில் பொதுமக்கள் மின்வெட்டைக்...

திருமுல்லைவாயில் மகளிர் சிட்கோவில் தொடர் மின் தடை: ரூ.12 கோடி இழப்பால் கொதித்தெழுந்த உரிமையாளர்கள் – துணைமின் நிலையம் முற்றுகை!

ஆவடி அருகே உள்ள காளத்தூர் / திருமுல்லைவாயில் மகளிர் தொழிற்பேட்டையில் (Women’s SIDCO Industrial Estate) நிலவி வரும் தொடர் மின் தடையால், மாதம் 12 கோடி ரூபாய் வரை வருவாய் இழப்பு...

வந்தவாசி அருகே நள்ளிரவில் சரிந்து விழுந்த மின்கம்பம்: இரவு முழுவதும் இருளில் தவித்த பொதுமக்கள் – சீரமைப்புப் பணி தீவிரம்!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே நேற்று இரவு திடீரென மின் கம்பம் சரிந்து விழுந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் நள்ளிரவு முழுவதும் மின்சாரம் இன்றி பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.வந்தவாசி மற்றும்...

தொடரும் மின்வெட்டு: திருவொற்றியூரில் மக்கள் நள்ளிரவு சாலை மறியல்!

​சென்னை திருவொற்றியூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களாகக் கடுமையான மின்வெட்டுப் பிரச்சினை நீடித்து வருவதால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் நள்ளிரவில் குழந்தைகளுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொகுதி எம்.எல்.ஏ...