Tag: Chennai

நீலகிரி வரையாடு திட்டத்தைத் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

 சென்னையில் நீலகிரி வரையாடு திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.“ஆதரவற்றோர் இல்லங்களைக் கண்காணிக்க வேண்டும்”- தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் மாநில விலங்காக நீலகிரி வரையாடு உள்ளது. அழிந்து வரும் உயிரினமாக...

பிரியாணிக் கடையில் கெட்டுப்போன சிக்கன்!

 சென்னை வேளச்சேரியில் உள்ள பிரியாணிக் கடையில் வாடிக்கையாளர் வாங்கிய பிரியாணியில் கெட்டுப்போன சிக்கன் இருந்ததால் வாடிக்கையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.காவல்துறை உயரதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு!வேளச்சேரியில் உள்ள ஒரு பிரியாணிக்...

15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல...

“வைகை, பல்லவன் ரயில்கள் வரும் அக்.10- ஆம் தேதி பகுதியாக ரத்து”!

 வைகை, பல்லவன் ரயில்கள், தாம்பரம்- சென்னை எழும்பூர் இடையே வரும் அக்.10- ஆம் தேதி ரத்துச் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.தனியார் கல்லூரி மாணவர்கள் பயணித்த பேருந்தில் தீ!சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில்...

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி- சென்னையில் சிறப்பு ரயில்

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி- சென்னையில் சிறப்பு ரயில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.சென்னையில் உலகக்கோப்பை கிரிக்கெட் நடைபெறும் நாட்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்...

வங்கிக்கணக்கில் ரூ.753 கோடி – வாடிக்கையாளர் அதிர்ச்சி!

வங்கிக்கணக்கில் ரூ.753 கோடி - வாடிக்கையாளர் அதிர்ச்சி! சென்னையில் மருந்து கடை ஊழியரான முகமது இத்ரீஸ் என்பவரது கோடாக் மகேந்திரா வங்கி கணக்கில் ரூ.753 கோடி இருப்பதாக குறுஞ்செய்தி வந்ததால் அதிர்ச்சியடைந்தார்.சென்னை அடுத்த தேனாம்பேட்டையை...