spot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைஉலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி- சென்னையில் சிறப்பு ரயில்

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி- சென்னையில் சிறப்பு ரயில்

-

- Advertisement -

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி- சென்னையில் சிறப்பு ரயில்

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

train

சென்னையில் உலகக்கோப்பை கிரிக்கெட் நடைபெறும் நாட்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அக்டோபர் 8, 13, 18, 23, 27 ஆகிய 5 தேதிகளில் சேப்பாக்கம் மைதானத்தில் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நடக்கிறது. அன்றைய தினம் வேளச்சேரி – சிந்தாதிரிபேட்டை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டியை காண வரும் ரசிகர்கள் வசதிக்காக தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது குறிப்பிடதக்கது.

MUST READ