Tag: Chennai
சென்னை ஆலந்தூர் அருகே அரசு இடத்தை ஆக்கிரமித்த கடைகளுக்கு சீல்
சென்னை ஆலந்தூர் அருகே அரசு இடத்தை ஆக்கிரமித்த கடைகளுக்கு சீல்
சென்னை ஆலந்தூர் அருகே ரூ.150 கோடி மதிப்புள்ள ஒரு ஏக்கர் அரசு நிலத்தை ஆக்கிரமித்த கடைகளுக்கு சீல் வைத்து வருவாய் துறையினர் மீட்டனர்.சென்னையை...
தங்கம் வாங்க நல்ல நேரம்! அதிரடி குறைவு
தங்கம் வாங்க நல்ல நேரம்! அதிரடி குறைவுசென்னையில் நேற்று முன் தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.188 உயர்ந்த நிலையில் வாரத்தின் முதல்நாளான இன்று சற்று குறைந்துள்ளது.அதிக விலை காரணமாக கடந்த ஜனவரி...
ஐ போன் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து
ஐ போன் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து
செங்கல்பட்டு மாவட்டம் மகேந்திராசிட்டி பகுதியில் உள்ள பெகாட்ரான் போன் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.செங்கல்பட்டு மாவட்டம் மகேந்திராசிட்டி பகுதியில் உள்ள பெகாட்ரான்...
நெல்லை- சென்னை வந்தே பாரத் ரயில் சேவையைத் தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி!
நாட்டில் புதிய ஒன்பது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களின் சேவையை இன்று (செப்.24) நண்பகல் 12.30 மணிக்கு காணொளி காட்சி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இந்த விழாவில்,...
ஆர்.எம்.வீரப்பன் மருத்துவமனையில் அனுமதி!
திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர் ஆர்.எம்.வீரப்பன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.நாளை அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!திராவிட இயக்கத்தின் மூத்த தலைவரும், முன்னாள் இளைஞர் நலன் மற்றும் கல்வி, இந்து சமய அறநிலையத்துறை, உள்ளாட்சித்...
நாளை அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க.வின் தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகையில் நாளை (செப்.25) மாலை 04.00 மணிக்கு அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.ஆசிய...
